என் நெஞ்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்விஜய் பிரகாஷ் & சைந்தவிவிஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

En Nenju Song Lyrics in Tamil


ஆண் : ஹே யூ ஆர் மை லவ்…
யூ ஆர் மை டெஸ்டினி…

—BGM—

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

ஆண் : பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே…
இதயங்கள் இடம்மாறுதே…

பெண் : உன்னால் என் நிமிடங்கள் அழகானதே…
வலிக்கூட சுகமானதே…

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

—BGM—

ஆண் : உன்னோடுப் பேசிக் கொள்ள…
வார்த்தைகள் சேர்த்து வைத்தும்…
உள்ளுக்குள் சிக்கித்தவித்தேன்…

பெண் : உன் பேரை மட்டும் தினம்…
நெஞ்சுக்குள் சொல்லிச்சொல்லி…
என் பேரை இன்று மறந்தேனே…

ஆண் : மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே…
வெட்கத்திமிரே சாய்க்காதே…

பெண் : ஆசைக்கனவே மீசைப்புயலே…
நித்தம் இசையில் நீ கொல்லாதே…

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

—BGM—

ஆண் : உன் மூச்சுக்காற்றுப் பட்டு பூக்கின்ற பூக்களெல்லாம்…
உன் போல வாசனைகள் வீசும்…

பெண் : உன்னோடு நான் இருக்கும் நேரங்கள் அத்தனையும்…
போதாது என்று மனம் ஏங்கும்…

ஆண் : மின்னல் விழியே கண்ணக்குழியே…
குட்டிக்கவிதை நீதானே…

பெண் : முத்தத்தடமே சுட்டித்தனமே…
மொத்தச்சுகமும் நீ என்பேனே…

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

ஆண் : பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே…
இதயங்கள் இடம்மாறுதே…

பெண் : உன்னால் என் நிமிடங்கள் அழகானதே…
வலிக்கூட சுகமானதே…

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

—BGM—


Notes : En Nenju Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Priyan. என் நெஞ்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading