வீரபாண்டி கோட்டையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன், மனோ & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்திருடா திருடா

Veerapandi Kotayyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
ஊரும் ஆறும் தூங்கும் போது…
பூவும் நிலவும் சாயும் போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…

BGM

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மை இருட்டு வேளையிலே…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
வளைவி சத்தம் இதயம் திருடியதே…

பெண் : வீரபாண்டி கோட்டையிலே…
வெள்ளி முளைக்கும் வேளையிலே…
பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே…
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ…

ஆண் : வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு…
தங்க செருப்ப தாரேன் கனி வாழை காலுக்கு…

ஆண் : பவளங்கள் தாரேன் பால் போன்ற பல்லுக்கு…
முத்து சரங்கள் தாரேன் முன் கோவச்சொல்லுக்கு…

பெண் : உன் ஆசை எல்லாம்…
வெறும் கானல் நீரு…
நீ ஏழம் போட வேறாளப் பாரு…

ஆண் : நீ சொல்லும் சொல்லுக்குள்ள…
என் பொழப்பு வாழும் புள்ள…
நீ போட்ட வெத்தலைக்கு…
என் நாக்கு ஊரும் புள்ள…

BGM

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மை இருட்டு வேளையிலே…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
வளைவி சத்தம் இதயம் திருடியதே…

BGM

பெண் : ரெட்டை சூரியன் வருகுதம்மா…
ஒற்றை தாமரை கருகுதம்மா…

BGM

பெண் : வாள்முனையில் ஒரு சுயவரமா…
மங்கைக்குள் ஒரு பயம் வருமா…

பெண் : ஒரு தமயந்தி நானம்மா…
என் நல ராஜன் யாரம்மா…

ஆண் : மணவாளன் இங்கே நானம்மா…
மஹாராஜன் இங்கே நானம்மா…

பெண் : இது மாலை மயக்கம்…
என் மனதில் நடுக்கம்…
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்…
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா…
ஊமைகிளி என்ன சொல்லும்…

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள…
என் பொழப்பு வாழும் புள்ள…
நீ போட்ட வெத்தலைக்கு…
என் நாக்கு ஊரும் புள்ள…

BGM

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மை இருட்டு வேளையிலே…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
வளைவி சத்தம் இதயம் திருடியதே

BGM

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள…
என் பொழப்பு வாழும் புள்ள…
நீ போட்ட வெத்தலைக்கு…
என் நாக்கு ஊரும் புள்ள…

BGM

பெண் : வீரபாண்டி கோட்டையிலே…
வெள்ளி முளைக்கும் வேளையிலே…
பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே…
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ…

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
காடும் மழையும் தூங்கும்போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…


Notes : Veerapandi Kotayyile Song Lyrics in Tamil. This Song from Thiruda Thiruda (1993). Song Lyrics penned by Vairamuthu. வீரபாண்டி கோட்டையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading