நான் வரவா வரவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்விக்னேஷ் சிவன் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்நானும் ரௌடிதான்

Varavaa Varavaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முன் வினை உன்னை துரத்தி துரத்தி தொடருமே…
தன் வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே…
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே…
தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே…

ஆண் : எளிய எளிய உயிரை…
ஓா் வலிய ஒருவன் எடுத்தால்…
நினைத்திடாத ஒரு நாள்…
உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்…

ஆண் : நேற்று செய்த தவறை…
நீ மேலும் மேலும் செய்தால்…
மேலே உள்ள அவனோ…
உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான்…

{ ஆண் : வா நான் வரவா வரவா…
உன்னை துரத்தி வரவா…
நீ வெதச்ச வலிய…
உனக்கு திருப்பி தரவா… } (4)

—BGM—

ஆண் : நல்லவன் இங்க எவன்டா எவன்டா நல்லவன்…
நல்லவன் போல நடிக்க தெரிஞ்ச நல்லவன்…
கெட்டவன் இங்க எவன்டா எவன்டா கெட்டவன்…
நல்லவன் போல நடிக்க கோட்ட வுட்டவன்…

ஆண் : உன்ன வெரட்டி புடிக்கவா வா…
தேடி அடிக்கவா அட்ரா…
கைய முறுக்கவா…
கதைய முடிக்கவா புட்ரா அவன…

ஆண் : உன் திமிர அடக்கவா டேய்…
திரும்ப கொடுக்கவா குட்றா…
உன் எதிர நடக்கவா இல்ல…
நின்னு முறைக்கவா…

{ ஆண் : ஆடிய ஆட்டம் நிக்க போகுதே…
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே…
நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே…
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே… } (2)

ஆண் : { வா நான் வரவா வரவா…
உன்ன தொறத்தி வரவா…
நீ வெதச்ச வலிய…
உனக்கு திருப்பி தரவா… } (4)

ஆண் : வா அட்ரா புட்ரா டேய் குட்றா…

—BGM—


Notes : Varavaa Varavaa Song Lyrics in Tamil. This Song from Naanum Rowdy Dhaan (2015). Song Lyrics penned by Vignesh Shivan. நான் வரவா வரவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading