நான் மீண்டும் நானாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தீபிகாயுவன் ஷங்கர் ராஜாபில்லா

Naan Meendum Naanaga Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்…
பெண் தேகம் தீயாக மாறும் உருகவை…

பெண் : உடைகளை ஒரு எல்லையில் உறித்து…
உணரச்சியை இரு புள்ளியில் குவித்து…
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வெட்கம் விட்டேன் நான் இங்கு உன்னால்…

BGM

பெண் : நீ வந்து போகும் தடயத்தை…
என் வசம் விட்டுச் செல்…

BGM

பெண் : நீ உனக்குள் தொலைத்த மர்மத்தை…
என்னுள்ளே வைத்துச் செல்…

BGM

பெண் : வனமாக்கு என்னை ரணமாக்கு…
சிறையாக்கு என்னை இறையாக்கு…
நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம்…
உச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம்…
சொர்க்கம் கதவுக்கு பின்னால்…
நான் சாவிதானே எடுத்துக்கொள்…

BGM

பெண் : அட தேகம் மொத்தம் பொய் என்றால்…
சுகம் மட்டும் நிஜமா…
அட உலகம் மட்டும் நிஜமென்றால்…
நீயும் நானும் பொய்யா…

பெண் : நீ யாரோ யார் அறிவாரோ…
நிழல் வேறு நிஜம் தெரிவாரோ…

பெண் : தெரியும் தெரியும் எதுவும் இங்கே நிஜமில்லை…
உள்ளே இருக்கும் மஞ்சம் இங்கே பொய் இல்லை…
பொய்யை நிஜத்துக்குள் கலந்தால்…
அட அதற்குப் பெயர்தான் மனிதனா…

BGM

பெண் : நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்…
பெண் தேகம் தீயாக மாறும் உருகவை…

பெண் : உடைகளை ஒரு எல்லையில் உறித்து…
உணரச்சியை இரு புள்ளியில் குவித்து…
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்…


Notes : Naan Meendum Naanaga Song Lyrics in Tamil. This Song from Billa (2007). Song Lyrics penned by Pa. Vijay. நான் மீண்டும் நானாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading