ராசாத்தி என் உசுரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீதுஏ.ஆர்.ரகுமான்திருடா திருடா

Rasathi Song Lyrics in Tamil


ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கார வீட்டு திண்ணையில…
கறிக்கு மஞ்சள் அரைக்கையில…
குழு : மஞ்சள அரைக்கும் முன்ன மனச அரச்சவளே…

ஆண் : கரிசாக் காட்டு ஓடையிலே…
கண்டாங்கி தொவைகயிலே…
குழு : துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளே…

ஆண் : அந்த களத்து மேட்டில் என்னை…
இழுத்து முடிஞ்சிகிட்ட போறவளே…
குழு : போரவ போரவதான் போத்திக்கிட்டு போனவதான்…

ஆண் : அந்த கல்யாண சேலையில…
கண்ணீரை தொடச்சிகிட்டு போறவளே…
குழு : போறவ போறவ தான் பொஞ்சாதியா போனவதான்…

ஆண் : நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு…
அரளிப் பூச்சூடி அழுதபடி போற புள்ள…

குழு : கடலக் காட்டுக்குள்ள…
கையடுச்சு சொன்ன புள்ள…
காத்‌துல எழுதனும் பொம்பலைங்க சொன்ன சொல்ல…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : கடலக் காட்டுக்குள்ள…
கையடுச்சு சொன்ன புள்ள…
காத்‌துல எழுதனும் பொம்பலைங்க சொன்ன சொல்ல…

ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

BGM

ஆண் : தொட்டு தொட்டு பொட்டு வச்ச…
சுட்டு விரல் காயலியே…
குழு : மறிக்கொழுந்து வச்ச கையில்…
வாசம் இன்னும் போகலையே…

ஆண் : மருதையில வாங்கித் தந்த…
வளவி ஓடையலையே…
குழு : மல்லு வேட்டி மத்தியில…
மஞ்சக் கர மாறலையே…

ஆண் : அந்தக் கழுத்து தேமலையும்…
காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ…
குழு : பாப்பதெப்போ பாப்பதெப்போ…
பௌர்ணமியும் வாரதெப்போ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அந்தக் கொலுசு மணி சிரிப்பும்…
கொமரி இளஞ் சிரிப்பும் கேட்பதெப்போ…
குழு : கேட்பதெப்போ கேட்பதெப்போ…
கீரதண்டும் பூப்பதெப்போ…

ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள கரிச்சான்குருவி ஒண்னு…
சுதி மாறிக் கத்துதம்மா தொணையத்தான் காணோமின்னு…

குழு : கடலக் காட்டுக்குள்ள…
கையடுச்சு சொன்ன புள்ள…
காத்‌துல எழுதனும் பொம்பலைங்க சொன்ன சொல்ல…

குழு : கடலக் காட்டுக்குள்ள…
கையடுச்சு சொன்ன புள்ள…
காத்‌துல எழுதனும் பொம்பலைங்க சொன்ன சொல்ல…

ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள…
குழு : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…


Notes : Rasathi Song Lyrics in Tamil. This Song from Thiruda Thiruda (1993). Song Lyrics penned by Vairamuthu. ராசாத்தி என் உசுரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading