ஆழியிலே முக்குளிக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஹாரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Azhiyilae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆழியிலே முக்குளிக்கும் அழகே…
ஆவியிலே தத்தளிக்கும் அழகே…

ஆண் : உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி…
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா…
உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி…
எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா…

—BGM—

ஆண் : ஆழியிலே முக்குளிக்கும் அழகே…
ஆவியிலே தத்தளிக்கும் அழகே…

ஆண் : உன் விம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில்…
இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா…
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்…
இப்போதே தடை வைக்கவா மௌவுனத்தில் குடி வைக்கவா…

—BGM—

ஆண் : அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி…
மறைத்தாலும் மறக்காது அழகே…

ஆண் : அடிவானம் சிவந்தாலும் கோடிப்பூக்கள் பிறந்தாலும்…
உனைப் போல இருக்காது அழகே…
அடிவானம் சிவந்தாலும் கோடிப்பூக்கள் பிறந்தாலும்…
உனைப் போல இருக்காது அழகே…
அழகே அழகே வியக்கும் அழகே…
அழகே அழகே வியக்கும் அழகே…

—BGM—


Notes : Azhiyilae Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஆழியிலே முக்குளிக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading