உசுமு லார்சே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்விஜய் ஆண்டனி, எம்சி ஜாஸ் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Ussumu Laresey Song Lyrics in Tamil


BGM

குழு : உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…
உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…

BGM

ஆண் : ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல்…
குலுக்கி தலுக்கி நிக்கிறியே…
வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்…
வயசுல தீய வக்கிறியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்டுப்பிடி தொட்டுக் கண்டுபிடி…
மச்சங்கள் எத்தனைக் கண்டுபிடி…
விட்டுப்புடி என்னை விட்டுப்புடி…
மிச்சத்தக் கொஞ்சமா விட்டுப்புடி…

ஆண் : தெறண்டு நிக்கிற அழகு…
நீ அணைத் தொறக்க உதவு…
டக்குன்னு என்னையத் தழுவு…
வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு…

பெண் : தீ பிடிச்ச நிலவு…
என்ன விடிய விடிய தழுவு…
தொரந்திருக்குது கதவு…
வா டக்குனு டக்குனு டக்குனு டக்குனு…

ஆண் : ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல்…
குலுக்கி தலுக்கி நிக்கிறியே…
வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்…
வயசுல தீய வக்கிறியே…

குழு : உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…
உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…
உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…

BGM

ஆண் : ஏய் காய்ச்சி நிற்கும் கொடி…
பத்த வச்ச வெடி…
என்னைக் கட்டிப்புடி நீ…

பெண் : லேசா என்னைக் கடி…
வீட்டைக் கட்டி முடி…
உள்ள மின்னல் இடி ஆஜா…

ஆண் : ஏ இராத்தூக்கம் போச்சே…
நான் தூங்கி நாளாச்சே…
இனித்தாங்காது மூச்சே…
வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு…

பெண் : நீ தொட்டா சூடாச்சு…
என் வெக்கம் தூளாச்சு…
போதுண்டா வீண் பேச்சு…
வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு…

{ குழு : உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…
உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ… } * (2)

ஆண் : செதுக்கி எடுத்த செலையப்போல்…
குலுக்கி தலுக்கி நிக்கிறியே…
வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்…
வயசுல தீய வக்கிறியே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : முன்னாடிப் பின்னாடி குலுக்கி ஆடு…
ஆசைத்தீர வெப்பத்தைக் கெளப்பு…
நெருப்புத்தமிழன் யாரு…
நான் உத்தம்ம புத்திரன் பாரு…

ஆண் : டக்குன்னு டக்குன்னு சங்கதி சொல்லிடு…
உனக்கும் எனக்கும் என்னாச்சி மீனாச்சி…
நெருப்பித்தமிழன் யாரு…
நான் உத்தம்ம புத்திரன் பாரு…

ஆண் : ஏய் மீசத்துடிக்கிது…
ஆசை வெடிக்கிது…
ஏதோ நடக்குதுடி…

பெண் : பார்த்தா சிலிர்க்குது…
கூச்சம் மறுக்குது…
தேகம் இனிக்கிது ஆஜா…

ஆண் : அடி நீ என் செல்லகுட்டி…
நீ முத்தத்தக் கொட்டி…
தா வட்டிக்கு வட்டி…
வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு…

பெண் : ஏ கண்ணாடி மேனி…
என் முன்னாடி வா நீ…
நான் உன்னோட ராணி…
அட நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு…

குழு : உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…
உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…

ஆண் : ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல்…
குலுக்கி தலுக்கி நிக்கிறியே…
வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்…
வயசுல தீய வக்கிறியே…

பெண் : கண்டுப்பிடி தொட்டுக் கண்டுபிடி…
மச்சங்கள் எத்தனைக் கண்டுபிடி…
விட்டுப்புடி என்னை விட்டுப்புடி…
மிச்சத்தக் கொஞ்சமா விட்டுப்புடி…

ஆண் : தெறண்டு நிக்கிற அழகு…
நீ அணைத் தொறக்க உதவு…
டக்குன்னு என்னையத் தழுவு…
வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு…

பெண் : தீ பிடிச்ச நிலவு…
என்ன விடிய விடிய தழுவு…
தொரந்திருக்குது கதவு…
வா டக்குனு டக்குனு டக்குனு டக்குனு…

{ குழு : உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…
உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ… } * (2)


Notes : Ussumu Laresey Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Priyan. உசுமு லார்சே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading