இடிச்ச பச்சரிசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைரஞ்சித், சங்கீதா & வினயாவிஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Idicha Pacharasi Song Lyrics in Tamil


BGM

குழு : கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு…
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு…
பாருங்கடி பொண்ண பாருங்கடி…
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு…

BGM

குழு : ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு…
அரைச்ச சந்தனமும் மணக்க…
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ…
செவந்த குங்குமப்பூ மயக்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தை மாசம் வந்துடுச்சு…
கால நேரம் சேந்துடுச்சு…
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு…
மேளச்சத்தம் கேட்டுடுச்சு…

ஆண் : மேகம் கருத்துருச்சு…
மாரி மழை பெஞ்சுடுச்சு…
மண்ணில் மணம் ஏறிடுச்சு…
மஞ்சள் நிறம் கூடிடுச்சு…

குழு : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…
தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…

குழு : ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு…
அரைச்ச சந்தனமும் மணக்க…
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ…
செவந்த குங்குமப்பூ மயக்க…

BGM

பெண் : ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்திருச்சு…
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு…

ஆண் : விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிருச்சு…
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு…

பெண் : கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு…
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு…

ஆண் : ஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு…
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு…

குழு : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…

ஆண் : ஏ இடிச்ச…
பெண் : பச்சரிசி…
ஆண் : புடிச்ச…
பெண் : மாவிளக்கு…

ஆண் : அரைச்ச…
பெண் : சந்தனமும் மணக்க…

ஆண் & பெண் : மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ…
செவந்த குங்குமப்பூ மயக்க…

BGM

பெண் : ஏ தாங்கும் மரக்கிளையா…
போற வழி நீ துணையா…
கூட வர என்ன கொறை அது போதும்…

ஆண் : ஏ ஆலமரத்து மேல கூவுற ஒருக்குயிலா…
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்…

பெண் : என்னோட நீ சிரிச்சா…
கண்ணீர நீ துடைச்சா…
வேறேதும் வேணாமே அது போதும்…

ஆண் : வீடு திரும்பயிலே வாசல் தொறக்கையிலே…
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்…

குழு : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…
தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…

குழு : ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு…
அரைச்ச சந்தனமும் மணக்க…
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ…
செவந்த குங்குமப்பூ மயக்க…

ஆண் : தை மாசம் வந்துடுச்சு…
கால நேரம் சேந்துடுச்சு…
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு…
மேளச்சத்தம் கேட்டுடுச்சு…

ஆண் : மேகம் கருத்துருச்சு…
மாரி மழை பெஞ்சுடுச்சு…
மண்ணில் மணம் ஏறிடுச்சு…
மஞ்சள் நிறம் கூடிடுச்சு…

{ குழு : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…
தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே… } * (2)


Notes : Idicha Pacharasi Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Annamalai. இடிச்ச பச்சரிசி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading