மை நேம் இஸ் பில்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நவீன் & கே கேயுவன் ஷங்கர் ராஜாபில்லா

My Name Is Billa Song Lyrics in Tamil


BGM

ஆண் : பில்லா…

BGM

ஆண் : மை நேம் இஸ் பில்லா…
வாழ்கை எல்லாம்…

BGM

ஆண் : மை நேம் இஸ் பில்லா…
வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல…
போகாத ஊர் இல்ல அய்யா…
நல்ல நண்பன் இல்லை என்றால்…
எங்கும் போனாலும் விடமாட்டேன்…
நானாக தொடமாட்டேன் அய்யா… ஒஓஹோ…

BGM

ஆண் : ஹே… யாருக்கு யார் சொந்தம் இல்லை…
நட்பின் மேல் நம்பிக்கை இல்லை…
வேகங்கள் வேதங்கள் கூடு…
தேவைகள் ஓய்ந்தாலே ஓடு…

ஆண் : வாழ்வுக்கும் சாவுக்கும்…
நடுவில்தான் நான் செல்லும் பாதை…
சரியென்ன தவறென்ன…
எவருக்கு எது வேண்டும் செய்வோம்…

ஆண் : மை நேம் இஸ் பில்லா…
வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல…
போகாத ஊர் இல்ல அய்யா…
நல்ல நண்பன் இல்லை என்றால்…
எங்கும் போனாலும் விடமாட்டேன்…
நானாக தொடமாட்டேன் அய்யா… ஒஓஹோ…

BGM

ஆண் : வந்தார்கள் போனார்கள் நேற்று…
யாருக்கும் சுவடில்லை இன்று…
நீ என்ன நான் என்ன பந்தம்…
உறவில்லா உறவில்தான் இன்பம்…

ஆண் : மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள்…
இருந்தால்தான் நன்மை…
என்னுள்ளே எவனுக்கும் இடமில்லை…
இதுதானே உண்மை…

ஆண் : மை நேம் இஸ் பில்லா…
வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல…
போகாத ஊர் இல்ல அய்யா…
நல்ல நண்பன் இல்லை என்றால்…
எங்கும் போனாலும் விடமாட்டேன்…
நானாக தொடமாட்டேன் அய்யா… ஒஓஹோ…

BGM


Notes : My Name Is Billa Song Lyrics in Tamil. This Song from Billa (2007). Song Lyrics penned by Pa. Vijay. மை நேம் இஸ் பில்லா பாடல் வரிகள்.


Scroll to Top