ஆலாலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகைலாஷ் ஹெர்யுவன் ஷங்கர் ராஜாசண்டைக் கோழி 2

Alaalaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : நாளமிதை காத்திடவா…
ஆழம் அதை நீ குடித்தாய்…
நீளமென நெஞ்சம் இங்கே ஆலாலா…

ஆண் : யாகம் என என் இணையோ…
தியாகம் என என் இணையோ…
அகம் அதை உடைத்தினையோ ஆலாலா…

ஆண் : உமை அவள் இமைகள் நனைய கண்டாய் அதுவுன்னாலா…
இமையத்தை உனக்குள் சுமத்தி கொண்டாய் என் ஆலாலா…

ஆண் : நாளமிதை காத்திடவா…
ஆழம் அதை நீ குடித்தாய்…
நீளமென நெஞ்சம் இங்கே ஆலாலா…

ஆண் : யாகம் என என் இணையோ…
தியாகம் என என் இணையோ…
அகம் அதை உடைத்தினையோ ஆலாலா…

BGM

ஆண் : விண்ணும் மண்ணும் புன்னகையில்…
உலகே புன்னகையில்…
உண்மை அற்ற புன்னகையில் ஆலாலா…

ஆண் : ஒற்றை விழி பாச விழி…
மறு விழி காதல் விழி…
விழும் துளி எந்த துளி ஆலாலா…

ஆண் : இந்த மூட்டம் பனிமூட்டம்…
இதன் உள்ளே தொலைந்தாயோ…
இந்த வேடம் கொடும் வேடம்…
இது ஏனோ அணிந்தாயோ…

ஆண் : குறையா குறையா இதுவே வழியா…
இருளே ஒளியா ஏஹ் ஆலாலா ஆலாலா…
சொல் இது நிலையா…


Notes : Alaalaa Song Lyrics in Tamil. This Song from Sandakozhi 2 (2018). Song Lyrics penned by Madhan Karky. ஆலாலா பாடல் வரிகள்.


Scroll to Top