அடியே என்ன ராகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅபய் ஜோத்புர்கர் & பூர்ணிமா சதீஷ்டி. இமான்ரம்மி

Adiyae Yenna Raagam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : எத்தனை கோடி இன்பம் வைத்தாய்…
எங்கள் இறைவா இறைவா இறைவா…

—BGM—

ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற…
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற…
வக்கனையா பாக்குற…
வம்புகள கூட்டுற…
சக்கரைய சாதம் போல ஊட்டுற…
என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…

ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற…
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற…

—BGM—

ஆண் : இதுவரை இப்படி இல்ல…
கொடுக்குற ரொம்பவும் தொல்ல…
எதுக்கு நீ புறந்த தொியல…
எதுக்கு நீ வளந்த புாியல…

ஆண் : பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி…
துணையா நீ இல்லேனா கட்டிடுவேன் காவி…

ஆண் : இருந்தேன் தண்டசோறா என நீ குட்டிஸுரா…
போலத்தான் பூசுற வாசமா வீசுற…

ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற…
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற சாமி ஆடுற…

—BGM—

ஆண் : பழகின நண்பன விட்டேன்…
படிப்பையும் பட்டுனு விட்டேன்…
அடிக்கடி தெருவ பாக்குறேன்…
வருவேன்னு வழிய பாக்குறேன்…

ஆண் : தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு…
முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள தீட்டு…

ஆண் : பசியோ மங்கிப்போச்சு…
படுக்க தள்ளிபோச்சு…
காரணம் நீயடி தூக்கவா காவடி…

ஆண் : அடியே என்ன ராகம்…
அடியே என்ன ராகம் நீயும் பாடுற…
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற…

ஆண் : வக்கனையா பாக்குற…
வம்புகள கூட்டுற…
சக்கரைய சாதம் போல ஊட்டுற…
என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…

ஆண் : அடியே என்ன ராகம்…
அடியே என்ன ராகம்…


Notes : Adiyae Yenna Raagam Song Lyrics in Tamil. This Song from Rummy (2014). Song Lyrics penned by Yugabharathi. அடியே என்ன ராகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading