கம்பத்துப் பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாசண்டைக் கோழி 2

Kambathu Ponnu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற…
எங்கூரு காத்து சுராளி போல…
புழுதி பறக்கத் தாக்குற…

ஆண் : ஆலமரத்து இலடா…
அவ கன்ன குழியில விழடா…
பாம்பாட்டம் ரெட்டை சடடா…
இப்போ பாக்குது
என்ன தொடடா…

ஆண் : அட டா டா…
மஞ்ச செவப்பு…
கண்ணாடிப் போல…
என்ன நீ சாய்க்காதே…
அடி கட்டிக்கிடக்குற…
ஆட்ட நீயும்…
அவுத்துட்டு மெய்க்காத…

ஆண் : போடி போ… தாங்கல…
ராத்திரி பூராந் தூங்கல…

ஆண் : கம்பத்துப் பொண்ணு…
ஏய்… ஏய்… கம்பத்துப் பொண்ணு…
ஏய்…

ஆண் : ஏய்… கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற…
எங்கூரு காத்து சுராளி போல…
புழுதி பறக்கத் தாக்குற…

—BGM—

ஆண் : தாவணி காத்துதான்…
வாழுற மூச்சடி…
பேசுன பேச்செல்லாம்…
சக்கர ஆச்சடி…
அம்மியா அறைகிற…
ஆளா நீ அசத்துர…
மின்னல கண்ணுல வாங்கி…
மின்சாரத்தப் பாச்சுர…

ஆண் : சவுமிட்டாயு வாட்சப் போல…
என்னதான் கட்டிக்கிட்ட…
அடி குச்சி ஐஸ்…
கரைய போல…
சட்டையில ஒட்டிக்கிட்ட…
கடுங்காபி இதம் போல…
மனச நீதான் ஆத்துற…

ஆண் : கம்பத்துப் பொண்ணு…
ஏய்… ஏய்… கம்பத்துப் பொண்ணு…

—BGM—

ஆண் : ராட்டினம் போலத்தான்…
தூக்கி நீ சுத்துற…
மெல்லுறன்… முழுங்கறேன்…
வார்த்தையே சிக்கல…
கையில பேசுற…
கண்ணுல கேக்குற…
காதுல கம்மலப்
போல…
மனச நீயும் ஆட்டுர…

ஆண் : பஞ்சு மிட்டாய்…
ரெண்டா திருடி…
கன்னத்தை செஞ்சுக்கிட்ட…
அடி ஈசல் ரெக்கைய…
பிச்சு வந்து…
இதயத்தை நெஞ்சுகிட்ட…

ஆண் : ஆத்தாடி காத்துல…
உன் பெயரைத்தான் கூவறேன்…
கம்பத்துப் பொண்ணு…
ஏய்… கம்பத்துப் பொண்ணு…

ஆண் : ஏய்… கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற…
எங்கூரு காத்து சுராளி போல…
புழுதி பறக்கத் தாக்குற…

ஆண் : கம்பத்துப் பொண்ணு…
ஏய்… ஏய்… கம்பத்துப் பொண்ணு…
ஏய்… கம்பத்துப் பொண்ணு…
ஏய்… கம்பத்துப் பொண்ணு…
ஏய்… கம்பத்துப் பொண்ணு…


Notes : Kambathu Ponnu Song Lyrics in Tamil. This Song from Sandakozhi 2 (2018). Song Lyrics penned by Ekadesi. கம்பத்துப் பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading