செங்கரட்டான் பாறையில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிரமணியம்மாள் & செந்தில்தாஸ்யுவன் ஷங்கர் ராஜாசண்டைக் கோழி 2

Sengarattan Paaraiyula Song Lyrics in Tamil


BGM

பெண் : செங்கரட்டான் பாறையில…
சிட்டு தூங்கும் வேலையில…
அக்குறமா பாக்குறியே…
எக்க விட்டு தூக்குறியே…

பெண் : அக்குறமா பாக்குறியே…
தன்னே நன்நானே…
என்னை எக்க விட்டு தூக்குறியே…
தன்னே நன்நானே…
கொஞ்சமும் நல்லா இல்லை…
தன்னே நன்நானே…

பெண் : ஆமா தன்னே நன்நானே…
ஆமா தன்னே நன்நானே…
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா…

BGM

ஆண் : மானங் கருக்கயிலே…
மாராப்பு மொறைக்கையிலே…
ஆறு நுரைக்கையிலே…
ஆடு ரெண்டு வெறிக்கையிலே…

ஆண் : நெஞ்சுக்குள்ள ஜின்ஜினுக்கா…
தன்னே நன்நானே…
மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்…
தன்னே நன்நானே…

ஆண் : ஆமா… மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்…
தன்னே நன்நானே…
ஆமா தன்னே நன்நானே…
ஆமா தன்னே நன்நானே…

பெண் : ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா…

BGM

பெண் : கொண்டையில கோழி குத்த…
பாக்கு முழி பச்சை குத்த…
சுத்து முத்தும் யாரும் இல்லே…
ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்…

பெண் : சுத்து முத்தும் யாரும் இல்லே…
தன்னே நன்நானே…
ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்…
தன்னே நன்நானே…
முத்தம் தரேன் முத்தம் தரேன்…
தன்னே நன்நானே… ஆமா…

BGM

பெண் : ஓட ஒழுங்கையிலே… யே…
காட ஒதுங்காயிலே… யே…

பெண் : விசில் அடிச்சு கூப்புட்டாக்கா…
வெகு பேரு பாப்பாங்கன்னு…
உசுர விட்டு கூப்பிட்டேனே…
உள்ளுக்குள்ள கேக்கலையா…

பெண் : உசுர விட்டு கூப்பிட்டேனே…
தன்னே நன்நானே…
உள்ளுக்குள்ள கேக்கலையா…
தன்னே நன்நானே…

பெண் : உள்ளுக்குள்ள கேக்கலையா…
தன்னே நன்நானே…
உள்ளுக்குள்ள கேக்கலையா…
தன்னே நன்நானே…
உள்ளுக்குள்ள கேக்கலையா…
தன்னே நன்நானே…

BGM

பெண் : ஆமா ஆமா ஆமா ஆமா…
ஆமா ஆமா…


Notes :  Sengarattan Paaraiyula Song Lyrics in Tamil. This Song from Sandakozhi 2 (2018). Song Lyrics penned by Arivumathi. செங்கரட்டான் பாறையில பாடல் வரிகள்.


Scroll to Top