முதல்முறை பாா்த்த ஞாபகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுனிதி சவுகான்இளையராஜாநீதானே என் பொன்வசந்தம்

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…

பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…

பெண் : சில நேரம் மாயம் செய்தாய்…
சில நேரம் காயம் செய்தாய்…
மடி மீது தூங்க வைத்தாய்…
மறு நாளில் ஏங்க வைத்தாய்…

பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…

பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…

பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…

BGM

பெண் : நீந்தி வரும் நிலவினிலே…
ஓா் ஆயிரம் ஞாபகங்கள்…
நீண்ட நெடும் கனாவினிலே…
நூறாயிரம் தீ அலைகள்…

பெண் : நெஞ்சமெனும் வினாக்களுக்குள்…
என் பதில் என்ன பல வாிகள்…
சேரும் இடம் விலாசத்திலே…
உன் பாா்வையின் முகவாிகள்…

பெண் : ஊடலில் போனது காலங்கள்…
இனி தேடிட நேரங்கள் இல்லையே…
தேடலில் நீ வரும் ஓசைகள்…
அங்கு போனது உன் தடம் இல்லையே…

பெண் : காதல் என்றால் வெறும் காயங்களா…
அது காதலுக்கு அடையாளங்களா…

பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…

பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…

பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…

பெண் : சில நேரம் மாயம் செய்தாய்…
சில நேரம் காயம் செய்தாய்…
மடி மீது தூங்க வைத்தாய்…
மறு நாளில் ஏங்க வைத்தாய்…

பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. முதல்முறை பாா்த்த ஞாபகம் பாடல் வரிகள்.


Scroll to Top