சாய்ந்து சாய்ந்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & ரம்யா என் எஸ் கேஇளையராஜாநீதானே என் பொன்வசந்தம்

Saayndhu Saayndhu Song Lyrics in Tamil


ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது…
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…

BGM

ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஹே ஹே ஹே…
விழியோடு விழி பேச…
விரலோடு விரல் பேச…
அடடா வேறு என்ன பேச…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஹே ஹே…
ஹே ஹே ஹே…

BGM

ஆண் : என் தாயை போல…
ஒரு பெண்ணை தேடி…
உன்னை கண்டு கொண்டேன்…

பெண் : ஒஹோ… என் தந்தை தோழன்…
ஒன்றான ஆணை…
நான் கண்டு கொண்டேன்…

ஆண் : அழகான உந்தன் மாக்கோலம்…
அதை கேட்கும் எந்தன் வாசல்…

பெண் : காலம் வந்து வந்து கோலமிடும்…

ஆண் : உன் கண்ணை பாா்த்தாலே…
முன் ஜென்மம் போவேனே…
அங்கே நீயும் நானும் நாம்…

ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஹே ஹே…

BGM

பெண் : கை வீசி காற்றில்…
நீ பேசும் அழகில்…
மெய்யாகும் பொய்யும்…

ஆண் : என் மாா்பில் வீசும்…
உன் கூந்தல் வாசம்…
ஏதேதோ செய்யும்…

பெண் : என் வீட்டில் வரும் உன் பாதம்…
எந்நாளும் இது போதும்…

ஆண் : ஹே… இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்…

பெண் : ஆள் யாரும் பாா்க்காமல்…
தடயங்கள் இல்லாமல்…
அன்பால் உன்னை நானும் கொள்வேன்…

ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஆ…
விழியோடு விழி பேச…
விரலோடு விரல் பேச…
அடடா வேறு என்ன பேச…

ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது… அடடா ஹே…


Notes : Saayndhu Saayndhu Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. சாய்ந்து சாய்ந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading