விழிகளில் ஒரு வானவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்தெய்வத்திருமகள்

Vizhigalil Oru Song Lyrics in Tamil


BGM

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

பெண் : உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்…
என் தாய்முகம் அன்பே…
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்…
என்னாகுமோ இங்கே…

பெண் : முதன் முதலாய் மயங்குகிறேன்…
கண்ணாடி போல தோன்றினாய்…
என் முன்பு என்னை காட்டினாய்…
கனா எங்கும் வினா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

BGM

பெண் : நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே…
நாளையே நீ போகலாம்…
என் ஞாபகம் நீ ஆகலாம்…

பெண் : தேர் சென்ற பின்னாலே…
வீதி என்னாகுமோ…
யார் இவன் யார் இவன்…
ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்…

பெண் : யார் இவன் யார் இவன்…
நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில்…
இனம் புரியா உறவிதுவோ…
என் தீவில் பூத்த பூவிது…
என் நெஞ்சில் வாசம் தூவுது…
மனம் எங்கும் மனம்…

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நான் உனக்காக பேசினேன்…
யார் எனக்காக பேசுவார்…
மௌனமாய் நான் பேசினேன்…
கைகளில் மை பூசினேன்…

பெண் : நீ வந்த கனவெங்கே…
காற்றில் கை வீசினேன்…
அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய்…
மீன் ஆகிறேன் அன்பே…

பெண் : உன் முன்பு தானடா…
இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே…
தயக்கங்களால் திணறுகிறேன்…
நில்லென்று சொன்ன போதிலும்…
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே…
இதோ உந்தன் வழி…

BGM


Notes : Vizhigalil Oru Song Lyrics in Tamil. This Song from Deiva Thiirumagal (2011). Song Lyrics penned by Na. Muthukumar. விழிகளில் ஒரு வானவில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading