சற்று முன்பு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரம்யா என் எஸ் கேஇளையராஜாநீதானே என் பொன்வசந்தம்

Sattru Munbu Song Lyrics in Tamil


பெண் : சற்று முன்பு பார்த்த…
மேகம் மாறி போக…

BGM

பெண் : காலம் இன்று காதல்…
நெஞ்சை கீறி போக…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சற்று முன்பு பார்த்த…
மேகம் மாறி போக…
காலம் இன்று காதல்…
நெஞ்சை கீறி போக…

பெண் : நெஞ்சம் துடிப்பதும்…
மின்னல் அடிப்பதேன் சொல்…
ஒஹோ… உன்னை பிரித்திட…
என்னை எரித்து நீ செல்…
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா… ஒ… ஹோ…

பெண் : சற்று முன்பு பார்த்த…
மேகம் மாறி போக…
காலம் இன்று காதல்…
நெஞ்சை கீறி போக…

BGM

பெண் : ஏங்கி ஏங்கி நான் கேட்பது…
உன்னைதானடா…
தூங்கி போனதாய் நடிப்பது…
இன்னும் ஏனடா…

பெண் : வாங்கி போன என் இதயத்தின்…
நிலைமை என்னடா…
தேங்கி போன ஒரு நதீயென…
இன்று நானடா…

பெண் : தாங்கி பிடிக்க…
உன் தோள்கள் இல்லையே…
தன்னந்தனி காட்டில்…
எந்தன் காதல் வாட…

பெண் : சற்று முன்பு பார்த்த…
மேகம் மாறி போக…
காலம் இன்று காதல்…
நெஞ்சை கீறி போக…

BGM

பெண் : சேர்ந்து போன நம் சாலைகள்…
மீண்டும் தோன்றுமா…
சோர்ந்து போன என் கண்களின்…
சோகம் மாறுமா…

பெண் : ஓய்ந்து போன நம் வார்த்தைகள்…
மேலும் தொடருமா…
காய்ந்து போன என் கன்னத்தில்…
வண்ணம் மலருமா…

பெண் : தேய்ந்த வெண்ணிலா…
திரும்ப வளருமா…
தொட்டு தொட்டு பேசும்…
உந்தன் கைகள் எங்கே…

பெண் : சற்று முன்பு பார்த்த…
மேகம் மாறி போக…
காலம் இன்று காதல்…
நெஞ்சை கீறி போக…

பெண் : நெஞ்சம் துடிப்பதும்…
மின்னல் அடிப்பதேன் சொல்…
ஒ ஹோ… உன்னை பிரித்திட…
என்னை எரித்து நீ செல்…
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா… ஒ… ஹோ…

பெண் : சற்று முன்பு பார்த்த…
மேகம் மாறி போக…
காலம் இன்று காதல்…
நெஞ்சை கீறி போக…


Notes : Sattru Munbu Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. சற்று முன்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading