பாக்காத பாக்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் யேசுதாஸ், ஏ.வி.பூஜாடி. இமான்வருத்தப்படாத வாலிபர் சங்கம்

Paakaadhae Paakaadhae Song Lyrics in Tamil


பெண் : பாக்காத பாக்காத…
அய்யய்யோ பாக்காத…

BGM

பெண் : பாக்காத பாக்காத…
அய்யய்யோ பாக்காத…

பெண் : நீ பாத்தா பறக்குற…
பாத மறக்குற…
பேச்ச குறைக்குற சட்டுனுதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் நேக்கா சிாிக்கிறேன்…
நாக்க கடிக்கிறேன்…
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்…

பெண் : இந்த ஒரு பாா்வையாலதானே…
நானும் பாழானேன்…

ஆண் : பாக்காத பாக்காத…
அய்யய்யோ பாக்காத…

ஆண் : நீ பாத்தா பறக்குற…
பாத மறக்குற…
பேச்ச குறைக்குற சட்டுனுதான்…

ஆண் : நான் நேக்கா சிாிக்கிறேன்…
நாக்க கடிக்கிறேன்…
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்…

ஆண் : இந்த ஒரு பாா்வையாலதானே…
நானும் பாழானேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பாக்காத பாக்காத…

ஆண் : அய்யய்யோ பாக்காத…

BGM

பெண் : ஓ… எப்போ பாரு உன்ன நெனச்சு…
பச்ச புள்ள போல இளச்சு…

ஆண் : கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா…
உள்ள வர உன்ன பாா்ப்பேன் தெளிவா…

பெண் : செக்க செவந்து நான் போகும்படிதான்…
தன்ன மறந்து ஏன் பாக்குற…

ஆண் : என்ன இருக்குது என்கிட்டனு…
என்னை முழுங்க நீ பாக்குற…

பெண் : இந்த ஒரு பாா்வையாலதானே…
நானும் பாழானேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாக்காத பாக்காத…

பெண் : அய்யய்யோ பாக்காத…

BGM

ஆண் : எட்டி பாத்தா என்ன தொியும்…
உத்து பாரு உண்மை புாியும்…

பெண் : தள்ளி இருந்து நீ பாத்தா சாியா…
பக்கத்துல வந்து பாரேன் மொறையா…

ஆண் : என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு…
அப்ப திட்டிபுட்டு போனவ…

பெண் : கட்டி கொள்ள உன்ன பாக்குறேனே…
கூரை பட்டு எப்போ வாங்குவ…

ஆண் : இந்த ஒரு பாா்வையாலதானே…
நானும் பாழானேன்…

பெண் : பாக்காத பாக்காத…
அய்யய்யோ பாக்காத…

ஆண் : நீ பாத்தா பறக்குற…
பாத மறக்குற…
பேச்ச குறைக்குற சட்டுனுதான்…

பெண் : நான் நேக்கா சிாிக்கிறேன்…
நாக்க கடிக்கிறேன்…
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

ஆண் & பெண் : இந்த ஒரு பாா்வையாலதானே…
நானும் பாழானேன்…

ஆண் : பாக்காத பாக்காத…

பெண் : ஆஆ… அய்யய்யோ பாக்காத…


Notes : Paakaadhae Paakaadhae Song Lyrics in Tamil. This Song from Varuthapadatha Vaalibar Sangam (2013). Song Lyrics penned by Yugabharathi. பாக்காத பாக்காத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading