வேணாம் மச்சான் வேணாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர் & வேல்முருகன்ஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Venaam Machan Song Lyrics in Tamil


பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

—BGM—

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

—BGM—

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

ஆண் : கடல போல காதல்…
ஒரு சால்ட்டு வாட்டரு…
அது கொஞ்சம் கரிக்கும்போதே…
நீ துாக்கி போட்டுடு…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : கண்ண கலங்க வைக்கும்…
பிகரு வேணான்டா…
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…
ஒட்டும் நண்பன் போதுன்டா…

பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

—BGM—

ஆண் : பைக்குல தினமும் ஒன்னா போனோம்…
பேக்குல இப்போ அவள காணோம்…
பீச்ல சுகமா கடல போட்டோம்…
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்…

—BGM—

ஆண் : பைக்குல தினமும் ஒன்னா போனோம்…
பேக்குல இப்போ அவள காணோம்…
பீச்ல சுகமா கடல போட்டோம்…
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்…

ஆண் : காதலிக்கும் போது…
அட கண்ணு தெரியாது…
உன் கண்ண முழிச்சிக்கிட்டா…
அங்க காதல் கிடையாது…

ஆண் : அவ போனாலே போனா…
தண்ணீர விட்டு மீனா…
நான் காயம் பட்ட மைனா…
இப்போ பாடுறேன் கானா…

ஆண் : பிகரு சுகரு மாதிரி…
பெண் : ஜனக்கு ஜனக்கு வவ்வாலு…
ஆண் : நட்பு தடுப்பு ஊசிடா…
பெண் : ஜனக்கு ஜானு கோபாலு…

ஆண் : பிகரு சுகரு மாதிரி…
பசங்க உடம்ப உருக்கிடும்…
நட்பு தடுப்பு ஊசிடா…
ஒடஞ்சா மனச தேத்திடும்…

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

ஆண் : கடல போல காதல்…
ஒரு சால்ட்டு வாட்டரு…
அது கொஞ்சம் கரிக்கும்போதே…
நீ துாக்கி போட்டுடு…

—BGM—

ஆண் : பாதியில் வந்த பொண்ண நம்பி…
ஆதியில் வளர்ந்த நட்பைவிட்டேன்…
தேதிய போல கிழிச்சிப்புட்டா…
தேவதை அவள நம்பி கெட்டேன்…

ஆண் : தோலு மட்டும் வெள்ள…
உன்ன கவுத்துப்புட்டா மெல்ல…
என்ன பண்ணி என்ன…
அட அப்பவே நான் சொன்னேன்…

ஆண் : அவ போட்டாளே போட்டா…
நல்ல திண்டுகல்லு பூட்டா…
ஒரு சாவி கொண்டு வாடா…
என்ன தொறந்து விடேண்டா…

ஆண் : கண்ணுல மைய வப்பாடா…
அதுல பொய்ய வப்பாடா…
உதட்டில் சாயம் வப்பாடா…
உனக்கு காயம் வப்பாடா

ஆண் : கண்ணுல மைய வப்பாடா…
பெண் : அதுல பொய்யோ பொய்யயோ…
ஆண் : உதட்டில் சாயம் வப்பாடா…
பெண் : உனக்கு கையோ கையயோ…

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

ஆண் : கடல போல காதல்…
ஒரு சால்ட்டு வாட்டரு…
அது கொஞ்சம் கரிக்கும்போதே…
நீ துாக்கி போட்டுடு…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : கண்ண கலங்க வைக்கும்…
பிகரு வேணான்டா…
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…
ஒட்டும் நண்பன் போதுன்டா…


Notes : Venaam Machan Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வேணாம் மச்சான் வேணாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading