அழகே அழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்முகேஷ் & ஸ்ரீ மதுமிதாஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Azhage Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…

ஆண் : நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்…
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்…
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…

ஆண் : நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா…
வேட்டையாளனை வென்றிடும் மானா…
உன்னை நேசித்த காதலன் நானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…

BGM

ஆண் : சுடச்சுட நெருப்பென பார்த்தாய்…
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்…
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்…
இருந்தும் நடித்தாய்…

ஆண் : அடிக்கடி முள்ளென தைத்தாய்…
ஆயினும் பூவென பூப்பாய்…
இதயக் கதவை இரக்கம் கொண்டு…
எனக்காய் திறப்பாய்…

ஆண் : இந்த காதல் என்பது ஒரு மழலை போன்றது…
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன்னை கெஞ்சி கேட்கிறேன்…
என்னை கொஞ்ச கேட்கிறேன்…
நீ கேட்க மறுக்கிறாய்…
தொடர்ந்து நடிக்கிறாய்…
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர…

ஆண் : கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

BGM

பெண் : பல பல கனவுகள் இருக்கு…
அதை ஏன் சொல்லணும் உனக்கு…
மனசுவிட்டு பேசு நீயும் நண்பனாய் எனக்கு…

பெண் : பார்த்ததும் பிடித்தது உனக்கு…
பழகிட தோனனும் எனக்கு…
கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு…

ஆண் : நீ கோயில் தேரடி…
மரக்கிளையும் நானடி…
என்னை கடந்து போகயில்…
நொறுங்குது நெஞ்சம்…

பெண் : நீ காதல் கஜினியா…
பகல் கனவில் பவனியா…
ஏன் துரத்தி வருகிறாய்…
நெருங்க நினைகிறாய்…
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர…

பெண் : கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…

ஆண் : நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்…
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்…
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…

ஆண் : நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா…
வேட்டையாளனை வென்றிடும் மானா…
உன்னை நேசித்த காதலன் நானா…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே…
தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…


Notes : Azhage Azhage Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அழகே அழகே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading