இதயம் இதயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கரேஸ்மா ரவிச்சந்திரன்ஹிப் ஹாப் தமிழாகத்தி சண்டை

Idhayam Idhayam Song Lyrics in Tamil


BGM

பெண் : குட்டி குட்டி நெஞ்சிலே காதல் வந்ததும்…
மொட்டு விட்டு இலட்சம் பூ பூக்க…
எட்டி எட்டி போகிறேன் என்ன செய்வது…
முத்தமிட்டு என்னை நீ தாக்க…

பெண் : உன்னோட சாக்லேட் நான் தான்டா…
என்னோட டார்கெட் நீ தான்டா…
மிஸ் ஆகி நீயும் போனாலும்…
விடமாட்டேனே நான்…

பெண் : இதயம் இதயம் இதயம்…
உன் சிரிப்பினிலே சிதறியதே…
உலகம் உலகம் உலகம்…
உன் அசைவினிலே அசைகிறதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இதயம் இதயம் இதயம்…
உன் சிரிப்பினிலே சிதறியதே…
உலகம் உலகம் உலகம்…
உன் அசைவினிலே அசைகிறதே…

BGM

பெண் : துள்ளி துள்ளி நேற்று எந்தன் நெஞ்சோடு…
ரொம்ப மன துன்பம் வந்ததே…
என்ன இது என்ன இது என்றேனே…
இந்த இம்சைதானே காதல் என்றதே…

பெண் : அட உளறாமல் உளறுகிறேன்…
உந்தன் பேரை சொல்லி சொல்லியே…
தினம் மயங்காமல் மயங்குகிறேன்…
மெளனமாக பேசி பேசியே…

பெண் : காதல் போதை தெளியாதே…
கண்கள் தூங்க முடியாதே…
என்னால் தாங்க முடியாதே…
உன்னைக் கொஞ்சி கொஞ்சி கொல்லப்போகிறேன்…

பெண் : இதயம் இதயம் இதயம்…
உன் சிரிப்பினிலே சிதறியதே…
உலகம் உலகம் உலகம்…
உன் அசைவினிலே அசைகிறதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இதயம் இதயம் இதயம்…
உன் சிரிப்பினிலே சிதறியதே…
உலகம் உலகம் உலகம்…
உன் அசைவினிலே அசைகிறதே…

BGM

பெண் : அசைகிறதே… இதயம் இதயம்…

பெண் : இதயம் இதயம் இதயம்…
உன் சிரிப்பினிலே சிதறியதே…
உலகம் உலகம் உலகம்…
உன் அசைவினிலே அசைகிறதே…

பெண் : இதயம் இதயம் இதயம்…
உன் சிரிப்பினிலே சிதறியதே…
உலகம் உலகம் உலகம்…
உன் அசைவினிலே அசைகிறதே…


Notes : Idhayam Idhayam Song Lyrics in Tamil. This Song from Kaththi Sandai (2016). Song Lyrics penned by Na. Muthukumar. இதயம் இதயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading