நான் கொஞ்சம் கருப்புதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாகத்தி சண்டை

Naan Konjam Karuppu Thaan Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்ச நேரம் கொஞ்ச காலம்…
கொஞ்சி பேச நீயும் வேணும்…
கொஞ்ச தூரம் கைய கோர்த்து…
நடந்து போக நீயும் வேணும்…

ஆண் : வானின் நீளம் பூமி ஆழம்…
நடுவில் காதல் பாலம் ஆகும்…
காலம் முழுதும் காதல் இருந்தால்…
கல்லுக்குள்ளும் ஈரம் வாழும்…

ஆண் : நான் கொஞ்சம் கருப்புதான்…
குழு : ஆஹான்…
ஆண் : ஆனாலும் நெருப்புதான்…
குழு : ஆஹான்…
ஆண் : என்ன நீ கட்டி அணைச்சு…
காதல கொடுக்க வா…

ஆண் : நான் கொஞ்சம் கருப்புதான்…
குழு : ஆஹான்…
ஆண் : காட்டாத வெறுப்பு தான்…
குழு : வேணா…
ஆண் : என்ன நீ கட்டி அணைச்சு…
காதல கொடுக்க வா…
குழு : வா வா…

BGM

ஆண் : அடியே வா…
சரிதான் வா…
அடியே வா…

BGM

ஆண் : போக போக என்ன புடிக்குமா…
இல்ல பழக பழக பால் புளிக்குமா…
அருகில் வரவே கொஞ்சம் நடுக்கமா இறுக்குமா…

ஆண் : இருந்தாலும் தேட தேடதான் கிடைக்குமா…
தோண்ட தோண்ட நீர் சுரக்குமா…
காலம் கடந்த பின் இறுக்கமா இறுக்குமா…

ஆண் : ஆனாலுமே நான் வாழுவேன்…
காதலும் கடந்து போகும் கடைசியிலே… யே…

ஆண் : நான் கொஞ்சம் கருப்புதான்…
குழு : ஆஹான்…
ஆண் : ஆனாலும் நெருப்புதான்…
குழு : ஆஹான்…
ஆண் : என்ன நீ கட்டி அணைச்சு…
காதல கொடுக்க வா…
குழு : வா வா…

ஆண் : நான் கொஞ்சம் கருப்புதான்…
குழு : ஆஹான்…
ஆண் : காட்டாத வெறுப்பு தான்…
குழு : வேணா…
ஆண் : என்ன நீ கட்டி அணைச்சு…
காதல கொடுக்க வா…
குழு : வா வா…

ஆண் : அடியே வா…
குழு : வா வா…
ஆண் : அடியே வா…

BGM

ஆண் : கொஞ்ச நேரம்…
குழு : கொஞ்ச நேரம்…
ஆண் : கொஞ்ச காலம்…
குழு : கொஞ்ச காலம்…
ஆண் : கொஞ்சி பேச…
குழு : நீயும் வேணும்…

ஆண் : கொஞ்ச தூரம்…
குழு : கொஞ்ச தூரம்…
ஆண் : கைய கோர்த்து…
குழு : கைய கோர்த்து…
ஆண் : நடந்து போக…
குழு : நீயும் வேணும்…

ஆண் : வானின் நீளம் பூமி ஆழம்…
நடுவில் காதல் பாலம் ஆகும்…
காலம் முழுதும் காதல் இருந்தால்…
கல்லுக்குள்ளும் ஈரம் வாழும்…

ஆண் : நான் கொஞ்சம் கருப்புதான்…
குழு : ஆஹான்…
ஆண் : ஆனாலும் நெருப்புதான்…
குழு : ஆஹான்…
ஆண் : என்ன நீ கட்டி அணைச்சு…
காதல கொடுக்க வா…
குழு : வா வா…

ஆண் : நான் கொஞ்சம் கருப்புதான்…
குழு : ஆஹான்…
ஆண் : காட்டாத வெறுப்பு தான்…
குழு : வேணா…
ஆண் : வா வா…
குழு : ஆஹான்…
ஆண் : வேணா…
குழு : ஆஹான்…
ஆண்: வா வா…
குழு : ஆஹான்…
ஆண் : வேணா…

BGM


Notes : Naan Konjam Karuppu Thaan Song Lyrics in Tamil. This Song from Kaththi Sandai (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. நான் கொஞ்சம் கருப்புதான் பாடல் வரிகள்.


Scroll to Top