வாடி வாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரவி ஜி, நிக்கோலஸ் சாமுவேல் & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்திங்க் மியூசிக் இந்தியா

Vaadi Vaadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உச்சியில பொன் மாலை நிலா…
இவ பட்டாம் பூச்சி போல வந்தா கலக்கலா…
பக்கம் எல்லாம் புது பச்சை விழா…
ஒரு நட்சத்திரம் போல சும்மா ஜொலிக்கிறா…

ஆண் : தவிலா தவிலா கட்டி தாளம் போடவா…
குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா…
தட்டி டகிலா டகிலா உள்ள ஊத்தி விடவா…
உள்ள ஊத்தி விடவா…

ஆண் : தவிலா தவிலா கட்டி தாளம் போடவா…
குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா…
தட்டி டகிலா டகிலா உள்ள ஊத்தி விடவா…
உள்ள ஊத்தி விடவா விடவா விட விட விடவா…

ஆண் : வாடி வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி…
உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி…
ஓ வாடி வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி…
என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து ஷாம்பாயின ஊத்தி…

BGM

பெண் : எப்பா எப்பா புது லவ்வு ஆப்பா…
நீ சொன்ன இடம் வந்து நின்னேன் கூகுள் மேப்பா…
ஓட்டி வந்த பைசைக்கிளாபா…
ஹே… ரெண்டு பேரும் மட்டும் போகும் காதல் ஷிப்பா…

ஆண் : உன்ன வச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணவா…
இல்ல நம்ம வச்சு யூட்டூப் வைரல் பண்ணவா…
அட ஏதோ வச்சு ட்விட்டர் ட்ரெண்டு பண்ணவா…
இப்ப டிரெண்டு பண்ணவா…

பெண் : ஹய்… என்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணிக்கோ…
இல்ல நம்ம வெச்சு சிங்கிள் ஸோங்கு பண்ணிக்கோ…
அட ஏதோ வெச்சு ட்விட்டர் டிரெண்டு பண்ணிக்கோ…
இப்போ டிரெண்டு பண்ணிக்கோ…
பண்ணிக்கோ கொகொ கொகொ கொகொ…

ஆண் : வாடி வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி…
உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி…
ஓ… வாடி வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி…
என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து ஷாம்பாயின ஊத்தி…

BGM

ஆண் : என் தங்கமே தங்கமே நெஞ்சில் தங்க தாலி போட…
என் பூவே பூவே கொஞ்சம் வண்ண பூவ சூட…
என் பட்டு வாடி பட்டு சேல கட்டி ஆட… ஓடி வாடி…

ஆண் : என் அமுலு அமுலு சும்மா பார்த்தா கண்ண கட்டும்…
உன் ஹனி ஹனி பேச்சில் தேனு தேனு சொட்டும்…
என் ஜில்லு ஜில்லு தொட்டா மேல ஐஸ்ஸு கொட்டும்… ஓடி வாடி…

BGM

ஆண் : உச்சியில ஜொலி ஜொலிக்கிறா…
உச்சியில ஓ கல கலக்கலா…
கல கலக்கலா…
ஜொலி ஜொலிக்கிறா…


Notes : Vaadi Vaadi Song Lyrics in Tamil. This Song from Think Music India (2022). Song Lyrics penned by Viveka. வாடி வாடி பாடல் வரிகள்.


Scroll to Top