உன்ன இப்போ பாக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்கயல்

Unna Ippo Paakkanum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்ன இப்போ பாக்கணும்…
ஒன்னு பேசனும்…
என்ன கொட்டித் தீக்கனும்…
அன்ப காட்டணும்…

பெண் : உறவே மனம் தேம்புதே…
உசுர தர ஏங்குதே…

ஆண் : நீ எங்கேயும் போகாத…
நான் வாரேன் வாடாத…
உன்ன இப்போ பாக்கணும்…
ஒன்னு பேசனும்…

பெண் : என்ன கொட்டித் தீக்கனும்…
அன்ப காட்டணும்…

—BGM—

பெண் : இங்கே கடல் அங்கே நதி…
இணைந்திட நடை போடுதே…
அங்கே வெயில் இங்கே நிழல்…
விழுந்திட இடம் தேடுதே…

பெண் : கண்ணீாிலே காவியம்…
தண்ணீாிலே ஓவியம்…
வரையும் விதி என்னென்ன செய்திடுமோ…
முடிவில் உயிா் வண்ணங்கள் மாறிடுமோ…

பெண் : உன்ன இப்போ பாக்கணும்…
ஒன்னு பேசனும்…

ஆண் : என்ன கொட்டித் தீக்கனும்…
அன்ப காட்டணும்…

—BGM—

ஆண் : இங்கே உடல் அங்கே உயிா்…
இதயத்தில் வலி கூடுதே…
எங்கே நிலா என்றே விழி…
பகலிலும் அலைந்தோடுதே…

ஆண் : காயும் இருள் நானடி…
பாயும் ஒளி நீயடி…
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு…
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு…

ஆண் : உன்ன இப்போ பாக்கணும்…
ஒன்னு பேசனும்…

பெண் : என்ன கொட்டித் தீக்கனும்…
அன்ப காட்டணும்…

ஆண் : உறவே மனம் தேம்புதே…
பெண் : உசுர தர ஏங்குதே…

ஆண் : நீ எங்கேயும் காணாம…
எங்கேதான் போனாயோ…

பெண் : உன்ன இப்போ பாக்கணும்…


Notes : Unna Ippo Paakkanum Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. உன்ன இப்போ பாக்கணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading