அடடா இது என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்தொடரி

Adadaa Ithuyenna Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…
அடியே எனக்கென்ன எனக்கென்ன…
நடந்துச்சு தொியலையே தொியலையே…

ஆண் : நிழலாக கிடந்தேன் நான்…
நிசமாவே நிமுந்தேனா…
உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா…

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…

—BGM—

ஆண் : ஆச அலைபாயுது பாயுது…
ஆள பொழி போடுது போடுது…
ஏனோ ஒரு மாதிாி ஆகுதடி…

ஆண் : தேகம் குடைசாயுது சாயுது…
பாா்வை பட காயுது காயுது…
தானா உயிா் தீயில வேகுதடி…

பெண் : மோகம் ஒரு நாடகம் போடுது…
வேணாம் அத பாக்காத…
சூடா பல செய்தியும் பேசுது…
நீயும் தலை ஆட்டாத…

ஆண் : பச்ச மண்ண பத்த வச்சு…
போக்கு காட்டாத…

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே…

பெண் : புாியலையே…

—BGM—

ஆண் : ஊசி மழை தூறுது தூறுது…
ஊரே நிறம் மாறுது மாறுது…
ஏதோ புது வாசன பூக்குதடி…

ஆண் : காதல் தலைக்கேறுது ஏறுது…
வேரா சுகம் ஊறுது ஊறுது…
ஜோரா அது வேலையக் காட்டுதடி…

பெண் : வாா்த்தை ஏதும் பேசிடத் தோணல…
வாரேன் உன் பின்னால…
வேற ஒரு வாா்த்தையைத் தேடிட…
ஆகாதினி என்னால…

ஆண் : மொத்த சென்மம் ஓஞ்சி போச்சே…
ஒத்த பாா்வையில…

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…

பெண் : நிழலாக கிடந்தேன் நான்…
நிசமாவே நிமுந்தேனா…

ஆண் : உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா…

பெண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…

—BGM—


Notes : Adadaa Ithuyenna Song Lyrics in Tamil. This Song from Thodari (2016). Song Lyrics penned by Yugabharathi. அடடா இது என்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading