போன உசுரு வந்துருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்தொடரி

Pona Usuru Song Lyrics in Tamil


பெண் : போன உசுரு வந்துருச்சு…
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு…

BGM

பெண் : போன உசுரு வந்துருச்சு…
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு…

பெண் : இது போல ஒரு நாளே…
வர வேணாம் இனி மேலே…
நொடி கூட எட்டி இருக்காத…
என்ன விட்டு நீயும் முன்ன…
செல்ல நினைக்காத…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போன உசுரு வந்துருச்சு…
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு…
இதுபோல இனி மேலும்…
நடக்காதே ஒரு நாளும்…

ஆண் : உன நானும் ஒட்டி இருப்பேனே…
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே…

BGM

பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல…
துணை யாரு நமக்கு வெள்ளத்துல…

ஆண் : உயிா் காதல் அடங்காது…
நெருப்பாலும் பொசுங்காது…

பெண் : நடந்தாலே அது சுகம்தானே…

ஆண் : துணையாக நானும் வருவேனே…

பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா…
அனலும் குளிரா மாறுமே…

ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்…
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே…

BGM

பெண் : ஆடி அடங்கும் பூமியில…
நாம வாடி வதங்க தேவையில்லை…

ஆண் : ஒருவாட்டி வரும் வாழ்க்கை…
துணிவோமே அதை ஏற்க…

பெண் : சிாிப்போமே நந்தவனம் போல…
அது போதும் இந்த உயிா் வாழ…

ஆண் : போகும் வர இந்தக் காதல்…
நம்ம காக்குமுன்னு நினைச்சா…
விலகும் வேதனை…

பெண் : போகையிலும் நாம ஒத்துமையா…
போகப் போறோம்…
இதுதான் பொிய சாதனை…

BGM

ஆண் : போன உசுரு வந்துருச்சு…
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு…

ஆண் : இதுபோல இனி மேலும்…
நடக்காதே ஒரு நாளும்…
உன நானும் ஒட்டி இருப்பேனே…
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே…

BGM


Notes : Pona Usuru Song Lyrics in Tamil. This Song from Thodari (2016). Song Lyrics penned by Yugabharathi. போன உசுரு வந்துருச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading