என்ன இது என்ன இது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிரமேஷ் விநாயகம் & சின்மயிரமேஷ் விநாயகம்நள தமயந்தி

Enna Idhu Enna Idhu Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

பெண் : புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ…
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ…
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி…
மின்னல் கோலமிடுதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

BGM

ஆண் : யாரிடத்தில் யாருக்கொரு…
காதல் வருமோ…
பூமி எதிர் பார்த்து…
மழை தூரல் விழுமோ…

பெண் : காதல் வர கால் விரல்கள்…
கோலம் இடுமோ…
கை நகத்தை பல் கடிக்க…
ஆசை படுமோ…

ஆண் : எதுவுமே… எதுவுமே… எதுவுமே…
எதுவுமே நடக்கலாம்…
இறகின்றி இளமனம் பறக்கலாம்…

பெண் : இதுவரை விடுகதை…
இனிவரும் கதை…
ஒரு தொடர் கதை…

ஆண் : வேண்டும் வசந்தம்…
வாசல் வரலாம்…

பெண் : ஊமைக்கொரு வார்த்தை வந்து…
பாடுகின்ற வேளை இது…

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

BGM

ஆண் : காற்றடிது அணைவதில்லை…
காதல் அகல்தான்…
சாட்சி என நிற்கிறது…
தாஜ் மஹல்தான்…

பெண் : கல்லறையில் உறங்கும்…
அந்த காதல் என்பது…
கண் உறக்கம் நீங்கி இங்கு…
கண் விழித்தது…

ஆண் : இனி வரும்…
இனி வரும் இரவெல்லாம்…
சீனத்தின் சுவரை போல் நீளலாம்…

பெண் : உனக்கு நான் பிறந்தவள்…
மனமென்னும் கதவைதான் திறந்தவள்…

ஆண் : காதல் பிறந்தால்…
காவல் கடக்கும்…

பெண் : போட்டு வைத்த கோட்டுக்குள்ளே…
காதல் என்றும் நின்றதில்லை…

BGM

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

பெண் : புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ…
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ…
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி…
மின்னல் கோலமிடுதோ…

BGM


Notes : Enna Idhu Enna Idhu Song Lyrics in Tamil. This Song from Nala Damayanthi (2003). Song Lyrics penned by Vaali. என்ன இது என்ன இது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading