குழலூதும் கண்ணனுக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Kuzhaloodhum Kannanukku Song Lyrics in Tamil


BGM

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

BGM

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…

BGM

பெண் : இலையோடு பூவும்…
தலையாட்டும் பாரு…
இலையோடு பூவும் காயும்…
தலையாட்டும் பாரு பாரு…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

BGM

பெண் : மழைக்காத்து வீசுறபோது…
மல்லிகைப்பூ பாடாதா…
மழை மேகம் கூடுறபோது…
வண்ண மயில் ஆடாதா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மழைக்காத்து வீசுறபோது…
மல்லிகைப்பூ பாடாதா…
மழை மேகம் கூடுறபோது…
வண்ண மயில் ஆடாதா…

பெண் : என் மேனி தேனெறும்பு…
என் பாட்டு பூங்கரும்பு…
மச்சான் நான் மெட்டெடுப்பேன்…
உன்னதான் கட்டி வைப்பேன்…

பெண் : சுகமான தாளம் தட்டி பாடட்டுமா…
உனக்காச்சு எனக்காச்சு…
சரி ஜோடி நாமாச்சு… கேளையா…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…

BGM

பெண் : கண்ணா உன் வாலிப நெஞ்சை…
என் பாட்டு உசுப்புறதா…
கற்கண்டு சக்கரையெல்லாம்…
இப்பத்தான் கசக்குறதா…

பெண் : கண்ணா உன் வாலிப நெஞ்சை…
என் பாட்டு உசுப்புறதா…
கற்கண்டு சக்கரையெல்லாம்…
இப்பத்தான் கசக்குறதா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வந்தாச்சு சித்திரைதான்…
போயாச்சு நித்திரைதான்…
பூவான பொண்ணுக்குத்தான்…
ராவானா தேடுதுதான்…

பெண் : மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா…
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம்…
படும் பாடு கேளையா…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி
போடுதா…

BGM

பெண் : இலையோடு பூவும்…
தலையாட்டும் பாரு…
இலையோடு பூவும் காயும்…
தலையாட்டும் பாரு பாரு…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…


Notes : Kuzhaloodhum Kannanukku Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. குழலூதும் கண்ணனுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading