வா வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Vaa Vennila Song Lyrics in Tamil


ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…

BGM

ஆண் : முகம் பார்க்க நானும்…
முடியாமல் நீயும்…
திரை போட்டு உன்னை…
மறைத்தாலே பாவம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு முறையேனும்… ஆஆ… ஆஆ…

பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : திருமுகம் காணும்… ஏஹே… ஏஹே…

பெண் : ஏஹே… ஏஹே…

ஆண் : வரம் தரம் வேண்டும்… ஓ ஓ…

பெண் : ஓஓ… ஓஓ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எனக்கது போதும்…

பெண் : யே…

ஆண் : எனைச்சேர… ஆஆஆஆஆஆஆஹா…

ஆண் : எனைச்சேர எதிர்பார்த்து…
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…

BGM

ஆண் : மலர் போன்ற பாதம்…
நடக்கின்ற போது…
நிலம் போல உன்னை…
நான் தாங்க வேண்டும்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இடையினில் ஆடும்… ஆஆ… ஆஆ…

பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : உடையென நானும்… ஏ… ஏ…

பெண் : ஏ… ஏ…

ஆண் : இணை பிரியாமல்… ஓ… ஓ…

பெண் : ஓஓ… ஓஓ…

ஆண் : துணை வர வேண்டும்… ஏ…

ஆண் : உனக்காக… ஆஆஆஆஆஆஹா…
உனக்காக பனிக் காற்றை…
தினம் தூது போக வேண்டினேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…


Notes : Vaa Vennila Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. வா வெண்ணிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading