வானம் தாயாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிசரண்சுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Vaanam Thaiyaga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…

ஆண் : தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…

—BGM—

ஆண் : நாடோடடி ஆனாலும் வழித்துணை இவளடா…
நான் இடரி வீழந்தாலும் நடை வண்டி இவளடா…

ஆண் : கிளியின் தோள்களில் மிருகம் சாய்ந்திட…
பயந்து போனதே பறவை ஜாதி…
இதற்கு காரணம் அறிவேன் யாரிடம்…
உலகம் மாறிடுமோ…

ஆண் : கடலும் நீரும் மலையும் தேனும்…
இரண்டை போல இவளும் நானும்…
இதற்கு மேல என்ன வேணும்… ம்ம் ம்ம்…

பெண் : அப்பா…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…

—BGM—

ஆண் : வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…

ஆண் : தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…

—BGM—


Notes : Vaanam Thaiyaga Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Kabilan. வானம் தாயாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading