சக உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஸ்ரீமதி, ஸ்ரீசக்தி & ஷான்சுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Saga Uyire Song Lyrics in Tamil


BGM

பெண் : சக உயிரே…
சக உயிரே…
சதையா நானும் கரைகளிலே…

பெண் : நதி எனதே…
கடல் எனதே…
விதி யார் யாரோ எழுதியதிதே…

பெண் : ஆரிராராரோ ஆனேன் உலகோ…
பூமி தாய் இங்கு நானும் மெழுகோ…
சாலை ஊரெங்கும் நானே சிலையோ…
சாவி உன் கையிலாலோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : அடையாளம்தான் மெண்மையாயோ…
விளையாட நான் பொம்மையோ…
உணராத நீ உண்மையோ…
உணராததே உண்மையோ…

BGM

ஆண் : தங்கம்மா தங்கம்மா அடி ஆத்தி…
அரசமரத்து விளக்கேத்தி…
பொன்னம்மா சின்னம்மா கதை பேசி…
பந்த கொளுத்தடி மாடத்தி…

ஆண் : ஆதிக்கம்தான் ஆகாது…
ஆடிக்கொண்டே ஆளாகு…
யாருக்கும் அடங்கிடகூடாது…
பெண்ணே… யாருக்கும் அடங்கிடகூடாது…

BGM

பெண் : தொடுவானம் அருகிலே…
அகச்சிறகுகள் விரியும் பொழுதிலே…
அலராக்கும் உலகிலே…
மலையாக இவளும் நிமிரவே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தாயாக பேசும் இவளை…
தானாக வாழ விடுமோ…
பூவாக பார்க்கும் நிமிதம்…
தீர்வாகுமோ…

குழு : அடையாளம்தான் மெண்மையாயோ…
விளையாட நான் பொம்மையோ…
உணராத நீ உண்மையோ…
உணராததே உண்மையோ…


Notes : Saga Uyire Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Arivu. சக உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading