ஆண்டிப்பட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசெந்தில்தாஸ் வேலாயுதம் & சுர்முகி ராமன்யுவன் ஷங்கர் ராஜாதர்மதுரை

Aandipatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள் தூக்குதே…
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே…
அடி முக்கா பொம்பளையே என்ன முழுசா நம்பலயே…
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலயே…

பெண் : உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்…
வெள்ளக்காாி புடிப்பா…
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய…
எதுக்காகப் புடிச்ச…

ஆண் : ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா…
வெறுத்து ஓடிப்போவா…
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட…
வீடு காத்து வாழ்வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தாலிகட்ட பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த…

பெண் : தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த…

ஆண் : கொஞ்சம் தொட்டா…
குண்டா் சட்டம் பாயுமா…

பெண் : நண்டு தீண்டும் நாிதான் ஓயுமா…

ஆண் : நீ மஞ்சக்கரு வேலம் பூவு…
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல…
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்…
உன் மாராப்பு நான்தான் புள்ள…

BGM

பெண் : மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா…

ஆண் : விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா…

பெண் : ஏழப்பொண்ணு ஏமாந்துதான் போகுமா…

ஆண் : என்னை எழுதி தாரேன் போதுமா…

பெண் : ஊாில் உள்ள ஆளை எல்லாம் நா…
அண்ணன் அண்ணன் சொல்லிக்கூப்பிட்டேன்…
உன்ன உன்ன மட்டும்தானே இப்போ…
மாமான்னு நான் கூப்பிட்டேன்…

BGM

ஆண் : ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள் தூக்குதே…
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே…
அட முக்கா பொம்பளையே என்ன முழுசா நம்பலயே…
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலயே…

பெண் : உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்…
வெள்ளக்காாி புடிப்ப…
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய…
எதுக்காகப் புடிச்ச…

ஆண் : ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா…
வெறுத்து ஓடிப்போவா…
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட…
வீடு காத்து வாழ்வா…

ஆண் : ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள் தூக்குதே…
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே…


Notes : Aandipatti Song Lyrics in Tamil. This Song from Dharmadurai (2016). Song Lyrics penned by Vairamuthu. ஆண்டிப்பட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading