மக்க கலங்குதப்பா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதிச்சியம் பாலாமதிச்சியம் பாலாயுவன் ஷங்கர் ராஜாதர்மதுரை

Makka Kalanguthappa Song Lyrics in Tamil


ஆண் : இறைவா உன் மாளிகையில்…
எத்தனையோ மணிவிளக்கு…
தலைவா உன் கால்அடியில்…
நம்பிக்கையின் ஒளி விளக்கு…
நம்பிக்கையின் ஒளி விளக்கு…

ஆண் : மக்க கலங்குதப்பா…
மக்க கலங்குதப்பா…
மடி புடிச்சி இழுக்குதப்பா…

ஆண் : நாடு கலங்குதப்பா…
நாட்டு மக்க தவிக்குதப்பா…
என்னப் பெத்த மகராசா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மக்க கலங்குதப்பா…
மடி புடிச்சி இழுக்குதப்பா…
மக்க கலங்குதப்பா…
மடி புடிச்சி இழுக்குதப்பா…

ஆண் : நாடு கலங்குதப்பா…
நாடு கலங்குதப்பா…
நாட்டு மக்க தவிக்குதப்பா…
என்னப் பெத்த மகராசா…

ஆண் : நீ என்னப் பெத்த மகராசா…
இந்த ஊரக்காக்கும் ராசா…

ஆண் : நீ என்னப் பெத்த மகராசா…
இந்த ஊரக்காக்கும் ராசா…

BGM

ஆண் : ரோசாப்பூ மாலை போட்டு…
ரோசாப்பூ மாலை போட்டு…
ராசா… நீ அமா்ந்திருக்க…
ரோசாப்பூ மாலை போட்டு…
ராசா… நீ அமா்ந்திருக்க…

ஆண் : அத்தருமை மணக்குதப்பா…
அத்தருமை மணக்குதப்பா…
பன்னீரு வாடையப்பா…

ஆண் : அங்கம் மணக்கும் ராசா…
ஹே… அங்கம் மணக்கும் ராசா…
இந்த ஊரக்காக்கும் ராசா…
ஹே… அங்கம் மணக்கும் ராசா…
இந்த ஊரக்காக்கும் ராசா…

BGM

ஆண் : பார்த்தாலே பச்ச முகம்…
பார்த்தாலே பச்ச முகம்…
பாலு வடியும் முகம்…
பார்த்தாலே பச்ச முகம்…
பாலு வடியும் முகம்…
பச்ச முகத்தழகா என் ராசா…
பச்ச முகத்தழகா என் ராசா…

ஆண் : நீங்க பரலோகம்…
எங்கள விட்டு பரலோகம்…
ராசா பரலோகம்…
போனியப்பா என் ராசா…
நீங்க பரலோகம் போனீங்களே…
என் ராசா…

ஆண் : மக்க கலங்குதப்பா…
மக்க கலங்குதப்பா…
மடி புடிச்சி இழுக்குதப்பா…

ஆண் : நாடு கலங்குதப்பா…
நாடு கலங்குதப்பா…
நாட்டு மக்க தவிக்குதப்பா…
என்னப் பெத்த மகராசா……
இந்த ஊரக்காக்கும் ராசா…
நீ என்னப் பெத்த மகராசா…
இந்த ஊரக்காக்கும் ராசா…


Notes : Makka Kalanguthappa Song Lyrics in Tamil. This Song from Dharmadurai(2016). Song Lyrics penned by Mathichiyam Bala. மக்க கலங்குதப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading