ஏய் சண்டக்காரா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீ (Dhee)சந்தோஷ் நாராயணன்இறுதிச்சுற்று

Ey Sandakaara Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏய் சண்டக்காரா…
குண்டு முழியில…
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது…
குத்துச்சண்ட இத்தோட…
நிப்பாட்டுப் போதும்…
முத்தச்சண்ட என்னோட…
நீ போட வேணும்…

பெண் : தனிம துரத்த…
அலையிறேன் நானும்…
மனசத் தெறந்து…
என்னக் காப்பாத்து…

பெண் : தேடிக் கட்டிக்கப்போறேன்…
தாவி ஒட்டிக்கப்போறேன்…
தாலி கட்டிக்கப்போறேன்…
ஆமா…
மோதி மொச்சிக்கப்போறேன்…
பாதி பிச்சிக்கப்போறேன்…
பாவி வச்சிக்கப்போறேன்…
ஆமா…

BGM

பெண் : எதிரான என் அழகாலனே…
உன வந்து ஒரசாம…
ஒதிங்கியே நடந்தேன்…
எது மோதி நான்…
இடம் மாறினேன்…
தடுமாறி முழிச்சா…
நா உனக்குள்ள கிடந்தேன்…

பெண் : கண் கட்டி வித்தக் காட்டி…
என எப்ப கட்டிப்போட்ட…
நான் என்னையே எழுதி நீட்ட…
அதில் வெட்கம் மட்டும்…
கிழிச்சுப் போட்ட…

பெண் : தேடிக் கட்டிக்கப்போறேன்…
தாவி ஒட்டிக்கப்போறேன்…
தாலி கட்டிக்கப்போறேன்…
ஆமா…
மோதி மொச்சிக்கப்போறேன்…
பாதி பிச்சிக்கப்போறேன்…
பாவி வச்சிக்கப்போறேன்…
ஆமா…

பெண் : சிறு ஓடையில் ஒரு ஓரமா…
மனசோட ஒரு காதல்…
மெதந்தோடுதடா…
உன்ன பார்த்ததும் வழியோரமா…
உயிரோட ஒருபாதி…
கழண்டோடுதடா…

பெண் : என் ஆச ரொம்பப் பாவம்…
கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு…
நீ மோசப் பார்வ வீசி…
மதிகெட்டுத் திரியும்…
மதியப் பாரு…

பெண் : தேடிக் கட்டிக்கப்போறேன்…
தாவி ஒட்டிக்கப்போறேன்…
தாலி கட்டிக்கப்போறேன்…
ஆமா…
மோதி மொச்சிக்கப்போறேன்…
பாதி பிச்சிக்கப்போறேன்…
பாவி வச்சிக்கப்போறேன்…
ஆமா…

பெண் : ஏய்… சண்டக்காரா…
குண்டு முழியில…
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது…

BGM

பெண் : தனிம தொரத்த…
அலையிறேன் நானும்…
மனசத் திறந்து…
என்னக் காப்பாத்து…

பெண் : தேடிக் கட்டிக்கப்போறேன்…
தாவி ஒட்டிக்கப்போறேன்…
தாலி கட்டிக்கப்போறேன்…
ஆமா…
மோதி மொச்சிக்கப்போறேன்…
பாதி பிச்சிக்கப்போறேன்…
பாவி வச்சிக்கப்போறேன்…
ஆமா…

BGM


Notes : Ey Sandakaara Song Lyrics in Tamil. This Song from Irudhi Suttru (2016). Song Lyrics penned by Vivek. ஏய் சண்டக்காரா பாடல் வரிகள்.


Scroll to Top