வா மச்சானே மச்சானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சீன் ரோல்டன்சந்தோஷ் நாராயணன்இறுதிச்சுற்று

Vaa Machaney Song Lyrics in Tamil


ஆண் : அஞ்சி நூறு தாளப்பாத்து…
ஆட்டம் போடுறா…
ஆஞ்ச மீனா கொழம்புக்குள்ள…
தாளம் போடுறா…
செஞ்சு வச்ச ஆசையெல்லாம்…
தீக்கப்பாக்குறா…
நெஞ்சுக்குள்ள…
ராணியாட்டம் உச்சி நோக்குறா…

ஆண் : கெடச்சா…
எடத்தப் புடிப்பா…
அடுத்து எதுவும்…
நடக்கும் தடுக்காதே…
வா மச்சானே… மச்சானே…
பூ வச்சாளே… வச்சாளே…
தீக்குச்சாட்டம்…
தொட்டாலே… சுட்டாலே…
வா மச்சானே… மச்சானே…

BGM

ஆண் : கறியும் சோறும் கடிச்சுத்துன்ன…
கிளம்பி நிக்குறா…
தனுசுப் படம் பாக்க…
ஏங்கி புலம்பி சொக்குறா…
கோதாவுல இறங்கச் சொன்னா…
தாதாப் பொண்ணு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணுல கெத்து…
இவ கண்ணுல கெத்து…
வாய்ப்பில்லாம வச்சிடுவா…
வாயில குத்து…

குழு (ஆண்கள்) : வாயில குத்து…
வாயில குத்து…

குழு (ஆண்கள்) : வா… மச்சானே… மச்சானே…
பூ வச்சாளே… வச்சாளே…
தீக்குச்சாட்டம்…
தொட்டாலே… சுட்டாலே…
வா மச்சானே… மச்சானே…

BGM

ஆண் : ஒத்த நாளுள…
இவங்க வாழ்க்கச் சக்கரம்…
தத்தி ஓடுதே…
கடலே காக்கும் சத்திய்ம்…
எந்த நேரமும் சிரிப்ப…
சொந்தமாக்குவா…
திட்டம்போட்டு வந்துபுட்டா…
திமிருப் பொண்ணு…
ஹோய்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வா மச்சானே… மச்சானே…
பூ வச்சாளே… வச்சாளே…
தீக்குச்சாட்டம்…
தொட்டாலே… சுட்டாலே…
வா மச்சானே… மச்சானே…

ஆண் : வா மச்சானே… மச்சானே…
பூ வச்சாளே… வச்சாளே…
தீக்குச்சாட்டம்…
தொட்டாலே… சுட்டாலே…
வா மச்சானே… மச்சானே…


Notes : Vaa Machaney Song Lyrics in Tamil. This Song from Irudhi Suttru (2016). Song Lyrics penned by Muthamil. வா மச்சானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading