மரண மாஸ்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்எஸ். பி. பாலசுப்ரமணியம் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்பேட்ட

Marana Mass Song Lyrics in Tamil


வசனம் : பாக்க தான போற…
இந்த காளியோட ஆட்டத்த…

—BGM—

ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…

—BGM—

ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…

ஆண் : திமிராமா வாங்க…
பல்பாயிடுவீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…

ஆண் : கெத்தா நடந்துவரான்…
கேட் எல்லாம் கடந்துவரான்…
தா வெடியா ஒன்ன போடு தில்லால…

ஆண் : ஸ்லீவ்வ சுருட்டிவரான்…
காலரதான் பிரட்டிவரான்…
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார…

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்…

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
ஸ்டெப்பு முறையா வுழனும்…

ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…

ஆண் : திமிராமா வாங்க…
பல்பாயிடுவீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…

—BGM—

ஆண் : எவன்டா மேல…
எவன்டா கீழ…
எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு…

ஆண் : முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு…
தலையில் ஏத்தி வச்சு கொண்டாடும் ஊரு…

ஆண் : நியாயம் இருந்து எதிர்த்து வரியா…
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்…
கால இழுத்து உயர நினைச்சா…
கெட்ட பையன் சார் இடியா இடிக்கும்…

ஆண் : கெத்தா நடந்துவரான்…
கேட் எல்லாம் கடந்துவரான்…
தா வெடியா ஒன்ன போடு தில்லால…

ஆண் : ஸ்லீவ்வ சுருட்டிவரான்…
காலரதான் பிரட்டிவரான்…
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார…

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்…

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
ஸ்டெப்பு முறையா வுழனும்…

ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…

ஆண் : திமிராமா வாங்க…
பல்பாயிடு வீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…

—BGM—

ஆண் : இட்டால் பத்திரி… சொல்லு புத்திரி…
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி… சல்பிலோ…

—BGM—

ஆண் : இட்டால் பத்திரி… சொல்லு புத்திரி…
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி… சல்பிலோ…

—BGM—

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
ஸ்டெப்பு முறையா வந்துவுழனும்…


Notes : Marana Mass Song Lyrics in Tamil. This Song from Petta (2019). Song Lyrics penned by Vivek. மரண மாஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading