தில் தில் தில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Dhil Dhil Dhil Song Lyrics in Tamil


ஆண் : தில் தில் தில் தில்… மனதில்…
ஒரு தல் தல் தல் தல்… காதல்…

ஆண் : தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

BGM

பெண் : வளர்ந்த நாள் முதல் கார்குழலும்…
அழைக்குதே உன்னை பூச்சூட…

ஆண் : மயக்கம் ஏனடி பூங்குயிலே…
தவிக்கிறேன் அடி நான் கூட…

பெண் : விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்…
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்…

ஆண் : கைகள் படாத இடம்தான் இப்போது…
ஆசை விடாத சுகம்தான் அப்போது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏக்கம் ஏதோ கேட்கும்…

ஆண் : தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

BGM

ஆண் : மழைக்கு ஏங்கிய மாந்தளிரே…
உனக்கு நான் சிறு தூறல்தான்…

பெண் : வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க…
உனக்கு நான் மலைச்சாரல்தான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடுத்த கட்டம் நடப்பதெப்போ…
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ…

பெண் : மாலை இடாமல் வசந்தம் வராது…
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது…

ஆண் : போதும் போதும் ஊடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

ஆண் : ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

பெண் : ஆடல் பாடல் கூடல்…


Notes : Dhil Dhil Dhil Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தில் தில் தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading