தேவரலான் ஆட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளங்கோ கிருஷ்ணன்யோகி சேகர்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 1

Devaralan Aattam Song Lyrics in Tamil


பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே… *(4 முறை)

ஆண் குழு : செக் செக் செக் செக் செக்… *(6 முறை)

ஆண் குழு : செக் செக் செக் செகப்பண… *(2 முறை)

ஆண் குழு : செக் செக் செக் செக் செக்… *(2 முறை)

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் குழு : செக் செக் செக் செகப்பண… *(2 முறை)

ஆண் குழு : பொட் பொட் பொட் பொட்…

ஆண் குழு : பட் பட் பட் பட் பட் பட்… *(2 முறை)

ஆண் குழு : பட் பட் பட் படவென… *(6 முறை)

—BGM—

ஆண் குழு : { ஊன் பற்ற கேட்ட உடலை…
வாள் பெற்று கெட்டழிக்கவே… } *(3 முறை)

பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே… *(4 முறை)

ஆண் குழு : { சூடானது சூடானது சூடானது யுத்தம்…
சூடானது சூடானது சூடானது ரத்தம்…
போராடுது போராடுது போராடுது சித்தம்…
தீராதது தீராதது தீராதது வெறிச்சத்தம்… } *(2 முறை)

ஆண் குழு : கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு…
ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு…
கொட்ட பகை கொட்ட பகை கொட்ட பகை வெட்டு…
துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு…

ஆண் குழு : செறுவேட்டலை பேசிடுதே…
மனுக்கேட்டுனை ஓதிடுதே…
ஒரு தாட்சிணி தீயுடனே…
அதை ஆற்றிடவா பேயனே…

பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே… *(4 முறை)

ஆண் குழு : செறுவேட்டலை பேசிடுதே…
மனுக்கேட்டுனை ஓதிடுதே…
ஒரு தாட்சிணி தீயுடனே…
அதை ஆற்றிடவா பேயனே…

BGM

ஆண் : செங்குருதி சேயோனே…
வங்கொடிய வேலோனே…
செவ்வலறி தோளோனே…
என் குடிய காப்போனே…

BGM

ஆண் : கடம்பா இடும்பா முருகா…
கதிர்வேல் குமரா மருதா…
துடிவேல் அரசர்க்கரசே…
வடிவேல் அருள்வாய் மலர்வாய்…

BGM

ஆண் : மாமழை பெய்திடுமா…
மாநிலம் ஓங்கிடுமா…
ஒப்புகழி தாங்கிடுமா…
கைகளும் ஓங்கிடுமா…

ஆண் குழு : { வருண்டா கோடடா எடுடா…
வருவாய் தருவாய் உடனே…
செக செக செக செகவென…
செந்நிற குருதியை கொட்டு… } *(2 முறை)

ஆண் : மாமழை பெய்திடுமா…
மாநிலம் ஓங்கிடுமா…
ஒப்புகழி தாங்கிடுமா…
கைகளும் ஓங்கிடுமா…

ஆண் குழு : { கொட்டுப்பறை கொட்டெழுந்திட…
சுட்டுப்பகை கெட்டழிந்திட…
கொச்சக்குடி பட்டதொருவனின்…
ரத்தத்தினை கொட்டி பலியிடு…
சுட்ட பலி கேட்டாள் சங்கரி…
ரத்தத்தினை கொட்டி பலியிடு…

ஆண் குழு : வேந்தன் குடி கேட்டாள் பூதவி…
ரத்தத்தினை கொட்டி பலியிடு…
இளையோன் தலை கேட்டாள் பைரவி…
ரத்தத்தினை கொட்டி பலியிடு… } *(2 முறை)

ஆண் குழு : பலிகொடு… பலிகொடு…


Notes : Devaralan Aattam Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan Part 1 (2022). Song Lyrics penned by Ilango Krishnan. தேவரலான் ஆட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading