சொல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கிருத்திகா நெல்சன்ரக்ஷிதா சுரேஷ்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 1

Sol Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காதோடு சொல்…
காதோடு சொல்…
யார் என்று சொல்…
யார் என்று சொல்…

பெண் : பேரழகனா சொல்…
கோடர்முகனா சொல்…
மாவீரனா சொல்…
வாய்ஜாலனா சொல்…

பெண் : ஓடாதே சொல்லடி…
ஓர் வார்த்தை சொல்…

பெண் : காவலனா சொல்…
என் ஏவலனா சொல்…
போராளியா சொல்…
இல்லை ஓடோடியா சொல்…

பெண் : கீச்சு குரலா சொல்…
கவி அரசா சொல்…
இப்போதே சொல்…
அடி இங்கேயே சொல்…

பெண் : மாயையா சொல்…
மாயனா சொல்…

பெண் : காதோடு சொல்…
காதோடு சொல்…
யார் என்று சொல்…
யார் என்று சொல்…

—BGM—

பெண் : காதோடு சொல்…
காதோடு சொல்…
யார் என்று சொல்…
யார் என்று சொல்…

பெண் : பேரழகனா சொல்…
கோடர்முகனா சொல்…
எங்கே அவன் சொல்…
ஏதேனும் சொல்…
மாவீரனா சொல்…
வாய்ஜாலனா சொல்…

பெண் : காவலனா சொல்…
என் ஏவலனா சொல்…
கீச்சு குரலா சொல்…
கவி அரசா சொல்…
இப்போதே சொல்…
அடி இங்கேயே சொல்…

பெண் : மாயையா சொல்…
மாயனா சொல்…

—BGM—


Notes : Sol Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan 1 (2022). Song Lyrics penned by Krithika Nelson. சொல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading