ராட்சஸ மாமனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம் & மகேஷ் விநாயக்ரம்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 1

Ratchasa Maamaney Song Lyrics in Tamil


—BGM—

பெண் : முத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்…
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்…
முத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்…
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்…

பெண் : ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்… ஓஹோ…

பெண் : ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்…

பெண் : ஹோ… வீரன் வீரன் வீரன் வீரன்…
எங்க மாமன் வீரன்…
ஆலமர வேர போல ஆழம் ஆன தீரன்…
ஆட்டம் காண வைக்க போறான் ஆட்டுக்குட்டி தேரன்…
நாட்டு தலைவன் மோட்சம் கொள்கிறான்…
ஹோஓஹோ… மீசைவச்ச மிருக மிருகனே…

பெண் : முத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்…
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்…

—BGM—

ஆண் : தொம்ச விதம் தொம்ச விதம் இம்சைமொழி…
அம்சமென அம்சமென வம்ச வழி…
வந்தரசன் வந்தரசன் கம்சமுகன் நான்…

ஆண் : உக்கீரனின் உக்கீரனின் புத்திரனே…
நித்தமுடன் நித்தமுடன் சத்தியனே…
முத்து நிகர் முத்து நிகர் ஒற்றை மகன் நான்…

ஆண் : பாலகனே பாலகனே…
பாலகனே பாலகனே…

ஆண் : அண்டங்களின் அண்டங்களின் சுற்றுகளை…
கண்டங்களை கண்டங்களை வென்றெடுத்து…
கொண்ட ஒரு கொண்ட ஒரு கோமகன் நான்…

ஆண் : என்னிகராய் என்னிகராய் விண்ணுலகில்…
மண்ணுலகில் மண்ணுலகில் சந்திரனாய்…
மந்திரனாய் மந்திரனாய் வந்தவனோ யார்…

ஆண் : கத்தும் கடல் கத்தும் கடல் எட்டும் தொட…
சூரியனை சூரியனை தொட்டு இட…
வட மதுரை வலம் வருவேன் நான்…

பெண் : ஹோஹோ ஓஹோ… எண்ணம் இல்லையா…
திண்ணம் இல்லையா…
நான் சின்ன பிள்ளையா…
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய கூச்சமில்லையா

—BGM—

பெண் : தொல்லை செய்வதா…
பிள்ளை வைவதா…
பள்ளி கொல்வதா…
நீ காட்டுமுள்ளில் வேட்டி போல மாட்டி கொள்வதா…

பெண் : ஏ ஐய்யாரே ஐயாறே…
ஆடுவோமா குய்யாரே ஹோ…
ஏ தையா தையா த்தையாரே ஹோ…

—BGM—


Notes : Ratchasa Maamaney Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan – 1 (2022). Song Lyrics penned by Kabilan. ராட்சஸ மாமனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading