பொன்னி நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளங்கோ கிருஷ்ணன்ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர்.ரெய்ஹானா & பாம்பா பாக்கியாஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 1

Ponni Nadhi Song Lyrics in Tamil


ஆண் : ஓஓஓ… காவிரியால் நீர்மடிக்கு…
அம்பரமாய் அணையெடுத்தான்…

பெண் : நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்…
உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்…
படை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்…
சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்…

—BGM—

ஆண் : பொன்னி நதி பாக்கணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : பொழுதுக்குள்ள…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : கன்னி பெண்கள் காணணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : காற்ற போல…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : பொட்டல் கடந்து…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : புழுதி கடந்து…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : தரிசு கடந்து…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : கரிசல் கடந்து…

குழு : வீரம் வௌஞ்ச மண்ணு…

ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே…

குழு : ஹையே செம்பா செம்பா…

ஆண் : காலம் மறந்ததென்ன…

குழு : ஹையே…

ஆண் : ஹோ… ஓ ஓ ஓ…
மண்ணே உன் மார்பில் கிடக்க…

குழு : பச்சை நெறஞ்ச மண்ணு…

ஆண் : அச்சோ ஓர் ஆச முளைக்க…

குழு : மஞ்சு தோறும் மண்ணு…

ஆண் : என் காலம் கனியாதோ…

குழு : கொக்கு பூத்த மண்ணு…

ஆண் : என் கால்கள் தணியாதோ…

குழு : வெள்ள மனசு மண்ணு…

ஆண் : செம்பனே…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

—BGM—

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : பொன்னி மகள்…

குழு : தீயாரி எசமாரி…

குழு : லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா…
பாடி செல்லும்…

குழு : வீரா சோழ புரி…
பார்த்து விரைவாய் நீ…

குழு : தாவு அழகா…
தாவும் நதியாய்…
சகா… கனவை… முடிடா…

ஆண் : பொன்னி நதி பாக்கணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : பொழுதுக்குள்ள…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : கன்னி பெண்கள் காணணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : காற்ற போல…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : செக்க செகப்பி…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : நெஞ்சில் இருடி…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : ரெட்ட சுழச்சி…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : ஒட்டி இருடி…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

—BGM—

ஆண் : சோழ சிலைதான் இவளோ…

குழு : செம்பா…

ஆண் : சோல கருதாய் சிரிச்சா…

குழு : செம்பா…

ஆண் : ஈழ மின்னல் உன்னால…

குழு : செம்பா…

ஆண் : நானும் ரசிச்சிட ஆகாதா…

குழு : அம்பா…

ஆண் : கூடாதே…

குழு : அம்பா…

ஆண் : ஓகோகோ கடலுக்கேது ஓய்வு…

குழு : செம்பா…

ஆண் : கடமை இருக்குது எழுந்திரு…

குழு : செம்பா…

ஆண் : சீறி பாய்ந்திடும் அம்பாக…

குழு : செம்பா…

ஆண் : கால தங்கம் போனாலே…

குழு : செம்பா…

ஆண் : தம்பியே என்னாலும் வருமோடா…

—BGM—

ஆண் : நஞ்சைகளே புஞ்சைகளே…
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே…
நஞ்சைகளே புஞ்சைகளே…
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே…

ஆண் : பொன்னி நதி பாக்கணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : பொழுதுக்குள்ள…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : கன்னி பெண்கள் காணணுமே…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : காற்ற போல…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : செக்க செகப்பி…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : நெஞ்சில் இருடி…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : ரெட்ட சுழச்சி…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : ஒட்டி இருடி…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

—BGM—


Notes : Ponni Nadhi Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan 1 (2022). Song Lyrics penned by Ilango Krishnan. பொன்னி நதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading