ஒத்த பார்வையில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதியுவன் ஷங்கர் ராஜா & ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாகடம்பன்

Otha Paarvaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற…
கொத்து சாவியா நெஞ்ச துாக்கி என் இடுப்போரம் மாட்டுற…
மொத்த ஆசையும் ஒரு சேர உன்ன கேட்குதே பரிமாற…
புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற…

பெண் : ஒத்த பார்வையில் என்ன நீயும் ஏன் படம் போட்டுக்காட்டுற…
கொத்து சாவியா உன்ன துாக்கி என் இடுப்போரம் மாட்டுற…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஊரே பாக்க போறேன் உன்னத்தூக்க…

பெண் : காத்தும் பூவும் கூட கண்ணில் பாக்காம…
காலம் பூரா உன்ன காதல் செய்வேன் கேட்காம…

ஆண் : ஏதேதோ ஏமாத்துற…
என் நெஞ்ச பாழாக்குற…
ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற…

பெண் : ஹம்ம்… ஒத்த பார்வையில் பார்வையில் படம் போட்டுக்காட்டுற…
கொத்து சாவியா சாவியா இடுப்போரம் மாட்டுற…

BGM

பெண் : ஹம்ம்… வாசல் தாண்டி வாரேன் உன்ன வேண்டி…

ஆண் : என் வாழ்க்க பூரா உன்ன சேர்ந்தா போதாதே…
வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே…

பெண் : அய்யய்யோ உன் பேச்சில…
ஆகாயம் என் கையில…
ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல…

ஆண் : ஹே… ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற…
கொத்து சாவியா நெஞ்ச துாக்கி இடுப்போரம் மாட்டுற…

பெண் : மொத்த ஆசையும் ஒரு சேர…
உன்ன கேட்குதே புரையேற…
புத்தி மாறுதே பொழுதெல்லாம் வெறியேற…


Notes : Otha Paarvaiyil Song Lyrics in Tamil. This Song from Kadamban (2017). Song Lyrics penned by Yugabharathi. ஒத்த பார்வையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading