கொட்டுங்கடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாஅனந்து & மனோஜ் கிருஷ்ணாசீன் ரோல்டன்ஆகஸ்ட் 16 1947

Kottunga Da Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…
தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா…
நம்ம மலசாமி ஆட்டம் போட சேவக்கோழி வெட்டுங்கடா…

ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது…
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும்…
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா…
கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளிக்குதிக்கிதடா…

BGM

ஆண் : பூங்காத்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல…
குருவிங்க பாடாத நாளே இல்லை…
காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல…
சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல…

ஆண் : தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட…
மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல…
கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க…
சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல…

ஆண் : கச்சேரி மேட கூப்பாடு போட…
துள்ளாட்டம் துள்ளாட்டம்தான்…

BGM

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…
தட்டுங்கடா… தட்டுங்கடா…

BGM

ஆண் : சில்வண்டுக்காரி இதமா என் நெஞ்ச கீறி…
மேல வந்தாளே ஊறி…
வெட்கத்த மீறி…
தந்தாளே வாரி…

ஆண் : ஆல விழுதாட்டும் உசிர தாலாட்டும்…
ஒரு செம்பு நீதான்டி…
அரளி பூந்தோட்டம் அதில் உன் வாசம்…
பொடி வச்சி கிறக்குதடி…

ஆண் : சொக்கட்டான் போலே உன்தோள் மேல…
ஓயமா உரச ஆசையடி…
சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப…
நாளெல்லாம் நான் காண வேணுமடி…
என் சாமி நீதானடி…
உன் தேரி நான்தானடி…

BGM

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…

ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது…
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா…
மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும்…
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா…

ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளிக்குதிக்கிதடா…

BGM


Notes : Kottunga Da Song Lyrics in Tamil. This Song from August 16 1947 (2023). Song Lyrics penned by Mohan Raja. கொட்டுங்கடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading