சீனிக்காரி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாசத்ய பிரகாஷ்சீன் ரோல்டன்ஆகஸ்ட் 16 1947

Seenikaari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற…

—BGM—

ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

ஆண் : சீனிக்காரி சீனிக்காரி…
சீனிக்காரி என் மாயக்காரி…
சீனிக்காரி சீனிக்காரி…
சீனிக்காரி என் மாயக்காரி…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ…
வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ… மேல விழ…

ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற…

ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

—BGM—

ஆண் : பட்டு பஞ்சு காலத்தான் தொட்டு தாங்கவா…
பொத்தி வெச்ச தங்க சிலையே…
ஓஓஓ… காட்டு கூந்தல் வாசத்தில் மூச்சு வாங்கவா…
எட்டி வச்ச ஈச்சங்கொலையே…

ஆண் : நீ உருவாஞ்சுருக்கா…
நிறையிற என் நெனைப்புல முழுக்கா…

ஆண் : நீ உசுரான் கூட…
நான் உடைஞ்ஜேன் நூறா…
நீ வசியக்காடா…
நான் இணஞ்சேன் ஆறா…
கெறங்கி கெடக்குறேன் பாராடி…

ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற…

ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

ஆண் : சீனிக்காரி சீனிக்காரி…
சீனிக்காரி என் மாயக்காரி…
சீனிக்காரி சீனிக்காரி…
சீனிக்காரி என் மாயக்காரி…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
ஓஓஓ… வெள்ளாத்தி பார்வை மேல விழ…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ…
வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ… மேல விழ…

—BGM—


Notes : Seenikaari Song Lyrics in Tamil. This Song from August 16 1947 (2023). Song Lyrics penned by Mohan Raja. சீனிக்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading