உன்னோடு வாழும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்ஜி. வி. பிரகாஷ் குமார்ருத்ரன்

Unnodu Vaazhum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே…
உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே…
நீல வானம் நீயடி…
உனை நீங்கினால் உயிர் ஏதடி…

ஆண் : நீதானே… யாரும் இல்லா நெஞ்சில்…
தேடி வந்த சொந்தம் நீதானே…
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று…
ஓசை மின்னல் போல ஆனேனே…

—BGM—

ஆண் : உன்னோடு நான் ஏனோடு நீ…
ஒன்றாகவே உயிர் வாழ்வுமே…
தாயாக நீ தனியாக நான்…
கண்ணோடு நீ கலங்காமல் நான்…

ஆண் : என் தாயின் இரண்டாம் பாகம் கண்டேன் எந்தன் காதல் பெண்ணாலே…
அழகே அழகின் முதலே…
என் தேவை யாவும் இந்த மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே…
நிலவே நிலவின் பகலே…

ஆண் : உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று…
ஓசை மின்னல் போல ஆனேனே…

—BGM—

ஆண் : தண்ணீரிலே விண்மீன்களாய்…
உன் கண்களை நான் காண்கிறேன்…
ஆகாயம் நீ அதிகாலை நான்…
வீட்டோடு நீ விளையாட நான்…

ஆண் : வேறென்னே வேண்டும் பெண்ணே…
நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ…
உலகம் முழுதும் உனதே…

ஆண் : கைநீட்டும் தூரம் எல்லாம்…
உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே…
மறுநாள் காணும் உனதே…

ஆண் : நீதானே… யாரும் இல்லா நெஞ்சில்…
தேடி வந்த சொந்தம் நீதானே…
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று…
ஓசை மின்னல் போல ஆனேனே…

—BGM—


Notes : Unnodu Vaazhum Song Lyrics in Tamil. This Song from Rudhran (2023). Song Lyrics penned by Kabilan. உன்னோடு வாழும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading