பகை முடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்திவாகர்ஜி. வி. பிரகாஷ் குமார்ருத்ரன்

Pagai Mudi Song Lyrics in Tamil


ஆண் : உக்கிரம் கொண்ட வீரா…
வக்கரம் அழிக்கும் சூரா…
உக்கிரம் கொண்ட வீரா…
வக்கரம் அழிக்கும் சூரா…

ஆண் : எதற்கும் துணிந்து எழுந்து நிற்பேன்…
எல்லை கடந்து கோபம் வெடிக்க…
அட்டி இரண்டும் கண் திறக்க…
அதர்மம் தழைக்க சிதறி பறக்கவே…

ஆண் : ருத்ரன்…

—BGM—

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் கதை முடி…
அடி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் காதை முடி…
அடி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

—BGM—

ஆண் : குமுறுதே குமுறுதே…
நெஞ்சம் குமுறுதே…
பகை எனை முடித்திட…
உயிரும் உறுமுதே…

ஆண் : உறுமுதே உறுமுதே…
சினமும் உறுமுதே…
சதையினை தாண்டியே…
உதிரம் கொதிக்குதே…

ஆண் : தூஸ்ய்ய கோலம்…
மகாகால நேரம்…
வச்சு ஹஸ்த போகம்…
ருத்திராயா வேகம்…

ஆண் : அகோரி தந்த ரூபம்…
சதா சிவாய யாகம்…
பூதேஸ்வராய லோகம்…
திரு நீல கண்ட தேகம்…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் கதை முடி…
அடி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் காதை முடி…
அடி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : ரரார ரரார ரரார… ருத்ரன்…

—BGM—

ஆண் : பகை என்னும் சொல்லை…
ரத்தம் கொண்டு அழித்திடு…
சதை தின்ன பழகி…
யுத்தம் தன்னை முடித்திடு…

ஆண் : நேசம் கொண்ட உறவை…
கொண்டு உருவிடு…
தாய் தந்த பாலுக்கு…
பாலூற்றிய வலி இது…

ஆண் : இழப்பதற்கு ஒன்றும் இல்லை…
அழிக்க அழிக்க வந்தால்…
நெற்றி கண்ணை திறந்திடு…

ஆண் : கூலவாட சயனம்…
காலாட்ச வதனம்…
வந்தக்காரி வதனம்…
ஏகனின் மதனம்…

ஆண் : சாதா தாரி பயணம்…
சிவ சகல சலனம்…
நஞ்சுன்ட பாகம்…
நமச்சிவாய வேதம்…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் கதை முடி…
ஆதி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : முடி முடி பகை முடி…
வலி கொடுத்தவன் காதை முடி…
ஆதி அடி சிவனடி…
பகை மிரளும் உன் அடி…

ஆண் : ரரார ரரார ரரார… ருத்ரன்…

—BGM—

ஆண் : சினம் கொண்ட நெஞ்சம்…
சீற்றம் கொண்டு அலையுதே…
தொண்டை குழியில் நிற்கும்…
சிவன் உண்ட விஷம் இது…

ஆண் : பாவ கணக்கை பார்த்தே…
விதி நிறுத்தும் நொடி அது…
பிளக்க பிளக்க சரிதம்…
ருத்ர ஆட்டம் நடக்குதே…

ஆண் : அண்டம் அண்டம் எரிய…
சண்டம் சண்டம் கூடுதே…
வெடிக்க வெடிக்கம் சினம்தான்…
ருத்ரனே நீ புறப்படு…

ஆண் : கூலவாட சயனம்…
காலாட்ச வதனம்…
வந்தக்காரி வதனம்…
ஏகனின் மதனம்…

ஆண் : சாதா தாரி பயணம்…
சிவ சகல சலனம்…
நஞ்சுன்ட பாகம்…
நமச்சிவாய வேதம்…

—BGM—

ஆண் : சிவாய சிவாய சிவாய…
நமச்சிவாய சிவாய சிவாய…
நமச்சிவாய சிவாய சிவாய…
நமச்சிவாய சிவாய சிவாய…


Notes : Pagai Mudi Song Lyrics in Tamil. This Song from Rudhran (2023). Song Lyrics penned by Karunakaran. பகை முடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading