வாழ்வே நீர் தானையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
லூகஸ் சேகர்லூகஸ் சேகர்ஆல்வின்இயேசு பாடல்கள்

En Vazhvae Neerthanaiya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

ஆண் : என் இயேசுவே என் ஜீவனே…
என் ஜீவனின் பெலனும் ஆனவர்…
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே…
நீர் போதுமே என் வாழ்விலே…

ஆண் : வாழ்வே நீர்தானையா…

—BGM—

ஆண் : நீர் மாத்ரம் இல்லையென்றால்…
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்…
நீர் மாத்ரம் இல்லையென்றால்…
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்…

ஆண் : நிற்பதுமே நிலைப்பதுமே…
நிற்பதுமே நிலைப்பதுமே…
கிருபையினால்தான் வாழ்கின்றேனே…
கிருபையினால்தான் வாழ்கின்றேனே…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

—BGM—

ஆண் : நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்…
ஆறுதல் சொல்ல யாருமில்லை…
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்…
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்…
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே…
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

—BGM—

ஆண் : மாறிப்போகும் உலகினிலே…
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா…
மாறிப்போகும் உலகினிலே…
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா…

ஆண் : கிருபையின் மேலே கிருபையை தந்து…
கிருபையின் மேலே கிருபையை தந்து…
நிர்மூலமாகாமல் காத்தீரையா…
நிர்மூலமாகாமல் காத்தீரையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

ஆண் : என் இயேசுவே என் ஜீவனே…
என் ஜீவனின் பெலனும் ஆனவர்…
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே…
நீர் போதுமே என் வாழ்விலே…

குழு : வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…


Notes : En Vazhvae Neerthanaiya Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Lucas Sekar. வாழ்வே நீர் தானையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading