எதுவும் கிடைக்கலன்னா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைசாக்வைசாக்வைசாக்திங்க் மியூசிக் இந்தியா

Edhuvum Kedaikalana Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடலுக்குள்ள மீனா ஆக ஆச…
நடந்துகிட்டே தூங்கனுன்னு ஆச…
பறவகிட்ட பாடனுன்னு ஆச…
தவளகிட்ட பேசனுன்னு ஆச…

ஆண் : ஆசையத்தான் அடக்க கணக்கு போட்டு பாக்குறேன்…
அடக்க நினைக்க துடிக்ககிறதும் ஆசதானுங்க…
ஆசையில்லா மனிஷன் இங்க யாரு காமிங்க…
கவல கெடக்கு கண்டுக்காம ஜாலி பண்ணுடே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் குழு : வலைய விரிச்சு வீசு…
மாட்டுறது மாட்டும்…
எதுவும் கிடைக்கலன்னா…

ஆண் : நக்கு…

ஆண் குழு : வலைய விரிச்சு வீசு…
மாட்டுறது மாட்டும்…
எதுவும் கிடைக்கலன்னா…

ஆண் : நக்கு…

—BGM—

ஆண் : என்ன பாக்க ஓடி வந்த கடவுளுந்தான் ஓடுறான்…
மனசுக்குள்ள பூட்டி வச்ச ஆசைய இங்க பாடுறேன்…

ஆண் : கணக்கு போட்டு வாழ ஒரு கால்குலேட்டர் தேடுறேன்…
வெளிய சொல்ல வார்த்த இல்ல உள்ளுக்குள்ள வாடுறேன்…
தம்மா துண்டு வயிறு அது என்னென்னமோ கேக்குது…
காசு வந்த பின்னே காலு இறக்கயில்லாம பறக்குது…

ஆண் : எல்லாம் பாத்துட்டேன்டா…
இனி நம்ம காலம்தான்டா…
வந்தா மல போனா மயிருன்னு போடா…

ஆண் குழு : வலைய விரிச்சு வீசு…
மாட்டுறது மாட்டும்…
எதுவும் கிடைக்கலன்னா…

ஆண் : நக்கு…

ஆண் குழு : வலைய விரிச்சு வீசு…
மாட்டுறது மாட்டும்…
எதுவும் கிடைக்கலன்னா…

ஆண் : நக்கு…

BGM


Notes : Edhuvum Kedaikalana Song Lyrics in Tamil. This Song from Think Music India (2022). Song Lyrics penned by Vaisagh. எதுவும் கிடைக்கலன்னா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading