உச்சிமலை காத்தவராயன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அனிவீஅனிவீஅனிவீசரிகம ஒரிஜினல்ஸ்

Uchimalai Kaathavaraayan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பின்னால வந்த எவனும் வெளங்குநதில்ல…
இதயத்தில் எடம் இருக்கு வாடி உள்ள…
பயப்பட வேண்டாமடி வாடக இல்லை…
உள்ள வந்து டேறா போடு மெல்ல மெல்ல…

ஆண் : நீதான் எனக்கு வேணும்…
உன் சிரிப்பு சோமபானம்…
நீதான் எனக்கு வேணும்…
அட முடிவு பண்ணிட்டேன் நானும்…

ஆண் : உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு…
ஊருக்குள்ள சேத்து வச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு…
ஆசையத்தான் அடக்கி வச்சேன் ஆறல மனசு…
ஆணவத்துல ஆடாதாடி அருந்துடும் கொலுசு…

ஆண் : ஆசையத்தான் அடக்கி வச்சேன் ஆறல மனசு…
ஆணவத்துல ஆடாதாடி அனுபவம் புதுசு…

—BGM—

ஆண் : தோம் த தகிட தில்லாக்கா…
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா…
தோம் த தகிட தில்லாக்கா…
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா…

குழு : தோம் த தகிட தில்லாக்கா…
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா…
தோம் த தகிட தில்லாக்கா…
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா…

ஆண் : தங்கம் பெத்த சிறுக்கி மவ…
முகம் நெறய்ய சிரிக்கிறாளே…
அத்த பையன் பார்க்கயில…
தர மேல பறக்குறானே…

ஆண் : நீயும் நானும் ஒண்ணா சேந்து…
ஹனிமூன்னு போகலாம்…
கண்டுக்காம போறியேடி…
என்ன சிம்ரன் இதெல்லாம்…

ஆண் : அடி நீதான் எனக்கு வேணும்…
உன் சிரிப்பு சோமபானம்…
நீதான் எனக்கு வேணும்…
அட முடிவு பண்ணிட்டேன் நானும்…

ஆண் : உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு…
ஊருக்குள்ள சேத்து வச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு…
ஆசையத்தான் அடக்கி வச்சேன் ஆறல மனசு…
ஆணவத்துல ஆடாதாடி அருந்துடும் கொலுசு…

ஆண் : ஆசையத்தான் அடக்கி வச்சேன் ஆறல மனசு…
ஆணவத்துல ஆடாதாடி அறுந்துடும் கொலுசு…

—BGM—

ஆண் : ரா பகலா என்கிட்ட நீ பேச வேணும்…
நீ உம் ​​சொன்னா தாலி கட்ட வருவேன் நானும்…
காதலிக்க வேணாம் என சொன்னா நீயும்…
உன்ன நெஞ்சுக்குள் வச்சிருப்பேன் அதுவே போதும்…

ஆண் : நீதான் எனக்கு வேணும்…
உன் சிரிப்பு சோமபானம்…
அட நீதான் எனக்கு வேணும்…
அட முடிவு பண்ணிட்டேன் நானும்…

ஆண் : உச்சிமலை உச்சிமலை…
உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு…
ஊருக்குள்ள சேத்து வச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு…
ஆசையத்தான் அடக்கி வச்சேன் ஆறல மனசு…
ஆணவத்துல டோன்ட் டேன்ஸ் பேபி அறுந்துடும் கொலுசு…

ஆண் : ஆசையத்தான் அடக்கி வச்சேன் ஆறல மனசு…
ஆணவத்துல ஆடாதாடி அறுந்துடும் கொலுசு…

—BGM—

ஆண் : தோம் த தகிட தில்லாக்கா…
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா…
தோம் த தகிட தில்லாக்கா…
தடுக்கி வுழுந்தேன் தடுக்கி வுழுந்தேன்…

ஆண் : தோம் த தகிட தில்லாக்கா…
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா…
தோம் த தகிட தில்லாக்கா…
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா…


Notes : Uchimalai Kaathavaraayan Song Lyrics in Tamil. This Song from Saregama Originals (2022). Song Lyrics penned by AniVee. உச்சிமலை காத்தவராயன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading