ஆழி மழைக்கண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆண்டாள் பாசுரம்ஹரிணிஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

Aazhi Mazhai Kanna Song Lyrics in Tamil


பெண் : ஆழி மழைக்கண்ணா…
ஒன்று நீ கை கரவேல்…
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி…

பெண் : ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து…
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்…

பெண் : ஆழிபோல் மின்னி ஆழிபோல் மின்னி…
வலம்புரிபோல் நின்றதிர்ந்து…
தாழாதே சார்ங்கம்…
உதைத்த சரமழைபோல்…

பெண் : வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்…
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Aazhi Mazhai Kanna Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan Part 2 (2023). Song Lyrics penned by Andal Pasuram. ஆழி மழைக்கண்ணா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading